என் பயணத்தில் கிடைத்த லீலா ஆண்ட்டி-2

Posted on

ஹலோ வாசகர்களே……!!!
அனைவருக்கும் வணக்கம்

இது என் முதல் கதை இந்த பக்கத்தில் நிறைய கதைகள் படித்துள்ளேன்..
என்னுடைய முதல் கதையை இங்கே பதிவிடுகிறேன்.
இது முழுக்க முழுக்க கற்பனை கதை.
வாருங்கள் கதைக்குள் செல்லலாம்.

என்னுடைய முதல் பாகத்திற்கு யாரும் ஆதரவு தரவில்லை நிறை குறை ஏதாவது இருந்தால் தாராளமாக கூறலாம்
உங்களை நம்பியே அடுத்த பாகத்தை எழுதி உள்ளேன் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்..

உங்களுக்கு இந்த கதை பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை vkvk69608@gmail.com
என்ற email க்கு கருத்து தெரிவிக்கலாம் மேலும் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
இது தொடர் கதை முந்தைய பாகத்தை படித்து விட்டு வரவும்..

அடுத்த நாள் வழக்கம் போல நாங்கள் சந்தித்தோம் நன்றாக பேசி கொண்டு போனோம் அப்போது பயணம் முடியும் வரை அவர்கள் கைகளை கோர்த்து கொண்டேன் அவர்களும் என் தோள் மீது சாய்ந்து கொண்டு வந்தார்கள் எனக்கு இனம் புரியாத ஒரு ஆனந்தம் மனதினில்
அந்த வாரம் முழுவதும் அப்படியே சென்றது கை கோர்த்து செல்வது கன்னத்தில் ஒரு முத்தம் இப்படியே சென்றது எனக்கு அவர்களை மிகவும் பிடித்து இருந்தது அவர்களுக்கும் என்னை மிகவும் பிடித்து இருந்தது ஆனால் நாங்கள் இருவரும் சொல்லி கொள்ளவில்லை எங்கள் இருவர் மனதில் காதல் என்னும் மரம் வளர்ந்து விட்டது அதை கூற இருவரும் தயக்கம் அடைந்தோம் அதற்கான சந்தர்ப்பம் தேடி காது கொண்டு இருந்தோம்
அப்போது தான் ஒரு நாள் நான் எனது வண்டியில் செல்லும் போது தவறி விழுந்து விட்டேன் லேசான காயம் தான் கையில் சிறிய சிராய்ப்பு மட்டும் தான் அதற்கே அவர்கள் கண்ணீர் விட்டு அழுது விட்டார்கள் அப்போது தான் கூறினார்கள்
லீலா:எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும் உன்னிடம் பேசும் பொது அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கும் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறினார்கள்
நான்:எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் நானும் உன்னை காதலிக்கிறேன் இதை நீயே சொல்ல வேண்டும் என்று தான் காத்து கொன்று இருந்தேன்

இருவரும் ஒரு வழியாக காதலை வெளிப்படுத்தி கொண்டோம்.

அடுத்து எங்கள் பயணம் பேருந்து சிறிய சீண்டல் இப்படியே சென்றது.
அடுத்த வாரம் அவர்களின் பிறந்தநாள் வருவதாக கூறினார்கள்
நான் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினேன் அதற்காக கடைக்கு சென்று அவர்களுக்கு ஒரு புடவை வாங்கி குடுத்தேன் அவர்கள் பிறந்தநாளுக்கு அதை கட்டி கொண்டு வந்தார்கள் அன்று நாங்கள் இருவரும் வேலை லீவு எடுத்து விட்டு கோவில் சென்றோம் அப்படியே ஒரு மூவி போனோம் அடுத்து மதியம் ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம் பிறகு பீச் சென்றோம் அங்கு கை கோர்த்து கொண்டு கடலோர அலைகளில் கால்களை நனைத்து கொண்டு நடந்து சென்றோம் அது எனக்கு புது அனுபவமாக இருந்தது அப்படியே பீச்சில் அமர்ந்து சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தோம் பிறகு அங்கு இருந்து கெளம்பினோம் செல்லும் போது அவர்களை என் தொள் பட்டையில் கை வைத்து கணவன் மனைவி போன்று வந்தோம் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்த நாள் பேருந்து நிலையத்தில் அவர்களை காணவில்லை நான் அவர்களுக்கு கால் செய்தேன் அப்போது அவர்கள் தனக்கு உடம்பு முடியவில்லை என கூறினார்கள் எனக்கு வேலைக்கு செல்ல மனம் விரும்பவில்லை உடனே எனக்கு வண்டியை எடுத்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்று காலிங்பெல்லை அமுக்கினேன் அப்போது அவர்கள் நைட்டியில் வாடிய முகத்துடன் வந்து கதவை திறந்தாள் எண்ணை பார்த்த உடனே அதிர்ச்சியில் இங்கு என்ன செய்கிறாய் சரி உள்ளே வா என அழைத்தார்கள் இருவரும் அமர்ந்து பேசினோம் அப்போது அவர்கள் இன்னும் சமைக்க வில்லை எனவும் காலை உணவு சாப்பிடவில்லை என கூறினார்கள் உடனே நான் சென்று அங்கு இருப்பதை வைத்து சமைக்க தொடங்கினேன் அவர்கள் என்னை ஆச்சர்யமாக பார்த்து உனக்கு சமைக்க தெரியுமா என கேட்டார்கள் நான் ம்ம் என்று கூறினேன் பிறகு அவர்களுக்கு சாப்பிட கொடுத்தேன் நன்றாக உள்ளது என்று சொன்னார்கள் பிறகு மாத்திரை எங்கே என்று கேட்டேன் அவர்கள் மாத்திரை இல்லை கடைக்கு சென்று வங்கி வர முடியவில்லை என்று கூறினார்கள் பிறகு நான் கடைக்கு சென்று மாத்திரை வாங்கி வந்து கொடுத்தேன் அவர்கள் மாத்திரை போட்டு கொண்டு நன்றாக உறங்கி விட்டார்கள் மதியம் அவர்கள் கண் விழித்த உடன் நான் அவர்களுக்கு குடிக்க காபி கொடுத்தேன் அவர்கள் என்னை கட்டி பிடித்து கொண்டார்கள் இவ்வாறு என்னை யாரும் கவனித்து கொண்டது இல்லை என கூறி அழுதார்கள் நான் அவர்களுக்கு சமாதானம் கூறி விட்டு காபி கொடுத்தேன் பிறகு மதிய உணவை சாப்பிட்டோம் அவர்கள் உடல்நிலை நன்றாக தேரிவிட்டது‌.பிறகு அவர்கள் பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள் நான் பின்னால் சென்று கட்டி அனைத்து கழுத்தில் முத்தம் பதித்தேன் அவர்களும் அதை ரசித்து கொண்டு பாத்திரங்களை சுத்தம் செய்து முடித்தார்கள் பிறகு அப்படியே அவர்களை முன்பக்கம் திருப்பி உதட்டில் முத்தம் பதித்தேன் அப்படியே நீண்ட முத்தமாக சென்றது பிறகு நான அவர்களை தூக்கி கொண்டு படுக்கை அறை சென்றேன் அவர்களை பெட்டில் போட்டேன் அப்படியே முத்தம் பதித்தேன்.

பிறகு…………
அடுத்து என்ன நடந்தது என்பதை அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.
உங்கள் ஆதரவை பொறுத்து அடுத்த பாகம் விரைவில் வரும்.
உங்களுக்கு இந்த கதை பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை vkvk69608@gmail.com
என்ற email க்கு கருத்து தெரிவிக்கலாம் மேலும் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

686900cookie-checkஎன் பயணத்தில் கிடைத்த லீலா ஆண்ட்டி-2

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.