ஐந்தாம் பாகத்தின் தொடர்ச்சி….
‘அடுத்தவனோட படுத்து எந்திரிக்கிறதுதான் கோபத்தை தீர்க்கும்னா, நான் இதுவரைக்கும் பல பேரோட படுத்து எந்திரிச்சிருக்கனும்பா.
பொம்பளை அப்படிப்பட்டவ கிடையாது ஹரிஷ்…ஒன்ன மொதமொத பார்த்தப்ப ஒரு friendly look தெரிஞ்சுது… அப்புறம் நீ என்னை மெய் மறந்து பார்த்து பார்த்து ரசிச்சது பிடிச்சது… நீ என்ன ரசிச்சப்ப, அதுல காமம் மட்டுமே இல்ல, ஒரு innocence இருந்துச்சு.
அது பிடிச்சுது…அதனால ஒன்கிட்ட வச்சுக்கனும்னு தோணுச்சு….husband-ஐ select பண்ணப்பத்தான் தப்பு பண்ணிட்டேன்…ஒன்ன சரியா select பண்ணியிருக்கிறேன்னு இப்ப உள்ளுக்குள்ள தோணுது..’ என்று சொல்லி, மூக்கை பிடித்து செல்லமாக கிள்ளினாள்.
‘எத வச்சு சொல்லுற ஷ்ரேயா…’ என்று கேட்டேன்.
‘ஒன்னோட சுகம் மட்டுமே பெரிசுனு selfish-ஆ இருக்காம, என்னயும் பார்த்து பார்த்து சந்தோஷப்படுத்தினயே…எவ்வளவு திருப்தியா இருக்கு தெரியுமா…என்னோட ஒடம்ப மட்டும் குறி வச்சிருந்தீன்னா, இன்னேரம் கவுந்தடிச்சி தூங்கியிருப்ப…ஆனா, நீ அப்படியில்லாம, என்கூட பேசணும்னு ஆசப்பட்டியே….அத வச்சுத்தான் சொல்றேன்’ என்றாள்.
‘ஓ…அதுக்குள்ள என்னப்பத்தி இவ்வளவு observe பண்ணி வச்சிருக்கியா!’ என்று ஆச்சரியமாக கேட்டபடியே, என் கைகளை அவள் கழுத்துக்கு பின்னால் போட்டு இழுத்து, அவள் முகத்தை என் முகத்தருகே கொண்டு வந்தேன். அவளது செவ்விதழ்களில் ஆசையுடன் முத்தமிட்டேன். இருவரும் அப்படியே சிறிது நேரம் மெய் மறந்திருந்தோம்.
திடீரென்று என் மனதினில் ஒரு கேள்வி. அவளை மெல்ல விலக்கி, ‘ஒன் husband ஒன்கிட்ட அன்பா இருந்திருந்தா, நமக்குள்ள இது நடந்திருக்குமா?’ என்று கேட்டேன்.
‘சத்தியமா நடந்திருக்காது. அந்த காம தேவனே வந்திருந்தாக்கூட திரும்பி பார்த்திருக்கமாட்டேன். புருஷன் நல்லா கவனிச்சிக்கிட்டா, பொண்ணு அவனுக்காக உயிரையே கொடுப்பா தெரியுமா?…இதை நிறைய ஆம்பளைங்க புரிஞ்சிக்கிறதே இல்ல… நல்லா கவனிச்சிக்கிறதுனா வெறும் செக்ஸ் மட்டும் இல்லப்பா.. அப்பப்ப கட்டிப்பிடிக்கிறது..
அப்பப்ப ஒரு முத்தம்…எல்லா விசயத்தையும் பகிர்ந்துக்கிறது…அவ upset-ஆ இருக்கும்ப்போது, அவ பிரச்னையை காது கொடுத்து கேட்கிறது…இந்தமாதிரி சின்ன சின்ன விசயங்களைத்தான் எல்லாப் பொண்ணும் எதிர்பார்க்கிறா..பெருசா ஒண்ணுமில்ல…’ என்றாள்.
‘எது எப்படியோ… நீ எனக்கு கிடைச்சது நான் செஞ்ச அதிர்ஷ்டம் ஷ்ரேயா’ என்றேன்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்ல ஹரிஷ்…என்னோட கவலையெல்லாம், ஒரு young growing student-ஓட மனசை கலைச்சுட்டோனோனு கவலையா இருக்கு.. நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்…’ என்றாள்.
‘ நீயும் என்ன use பண்ணிட்டு தூக்கி போட நினைக்கல பாத்தியா… நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறயே…ரொம்ப thanks-பா…ஒன்ன மாதிரி encourage பண்ணுற mentor இருக்கிறப்ப, கண்டிப்பா தப்பா போயிடமாட்டேன்..சரி நாளைக்கு டெல்லி போயிடுவோம். அப்புறம் எப்படி meet பண்ணுறது’ என்று கேட்டேன்.
‘டெல்லியில meet பண்ணமுடியாது. இன்னும் 2 weeks-ல Chennai திரும்பிடுவேன். அப்புறம் meet பண்ணலாம். ஆனா ஒரு condition… நீ அதுக்கு ஒத்துக்கிட்டாத்தான், என்னோட Chennai phone number தருவேன்’ என்றாள்.
‘என்னப்பா அது…ஒன் friendship-க்காக எது வேணும்னாலும் செய்யிறேன்..’ என்றேன்.
‘ நாம week ends-ல மட்டும்தான் meet பண்ணனும்… நீ காலேஜ் போறது கெடக்கூடாது..infact, I want to see your results of every semester..’ என்றாள்.
நானும் சந்தோஷத்துடன் ‘சரிப்பா..’ என்று அவள் கன்னத்தை கிள்ளினேன்.
ரம்யா மேடம் புரண்டு படுக்கும் சத்தம் கேட்டது.
‘சரிப்பா… நேரமாகுது. யாரும் எந்திரிக்கிறதுக்குள்ள படுத்துக்குவோம்’ என்றாள்.
நான் அவள் மடியை விட்டு மனமில்லாமல் எழுந்தேன்.
‘Good night ஹரிஷ்..sweet dreams…’ என்றாள்.
‘Dreams-ஆ…அது எதுக்கு இனிமே…நிஜமே ஷ்ரேயாவாக வந்திருக்குதே..’ என்று சொல்லி சிரித்தேன்.
அவளும் கலகலவென சிரித்தாள். அவள் தலைமுடியை கோதி, நெற்றியில் முத்தமிட்டேன்,
இருவரும் அளவில்லா சந்தோஷத்துடன் படுக்க சென்றோம்.
அடுத்த நாள், பேச்சு சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தேன். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்து பார்த்தேன். ரயில் பெட்டியினுள் ஊடுறுவியிருந்த அதிகப்படியான வெளிச்சம் காரணமாக கண்கள் கூசியது. தடக் தடக் என்ற ரயிலின் சத்தம், முந்தைய இரவில் நடந்த காமக்கச்சேரியை நினைவு படுத்தவே, மனதில் ஒரு மகிழ்ச்சி தோன்றி மறைந்தது. உடலை நீட்டி விறைத்து, அலுப்பினை விரட்ட முயன்றேன்.
இரவில் போட்டது கொஞ்ச நஞ்ச ஆட்டமா என்ன? டைம் பார்த்தேன். மணி எட்டாகியிருந்தது. மெல்ல எழுந்து அமர்ந்து கீழே பார்த்தேன்.
நண்பர்கள் யாரையும் காணோம். இன்னும் போதையிலிருந்து எழுந்திருக்கவில்லை போல என்று நினைத்துகொண்டேன். பாட்டி சன்னலின் அருகில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்கள். ரம்யா மேடம் ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருந்தார்கள். ஷ்ரேயாவை காணவில்லை.
நான் எழுவதை பார்த்ததும், ‘என்ன ஹரிஷ்? இப்பத்தான் தூக்கம் கலைஞ்சுதா?? நைட் ரொம்ப நேரம் ஆகியிருச்சோ படுக்கிறதுக்கு?’ என்று ரம்யா மேடம் கேட்டார்கள். அவர்கள் கேள்வியில் ஒரு கிண்டல் இருப்பதுபோல் பட்டது. மனதில் திகில் புகுந்து பயமுறுத்தியது. ‘சாதாரணமாகத்தான் கேட்டிருப்பார்கள். குற்றமுள்ள மனசு என்பதால் நமக்குத்தான் குறுகுறுக்கிறது’ என்று என்னையே சமாதானம் செய்து கொண்டேன்.
‘வயசுப் பிள்ளையில்ல…அப்படித்தான் இருக்குங்க…விளையாடுற வயசில்லையா?’ என்று சொல்லி விட்டு என்னைப்பார்த்து பரிவுடன் புன்னகைத்தார்கள். ‘என்ன விளையாட்டோ?’ என்று எரிச்சலுடன் சொன்னபடி, மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தார்கள் ரம்யா மேடம்.
நான் கீழே இறங்கி, டூத் பேஸ்ட், ப்ரஷ் மற்றும் டவல் எடுத்து கொண்டு பாத்ரூம் செல்ல தயாரானேன். பளிச்சென்று புதுப்பொலிவுடன் உள்ளே வந்தாள் ஷ்ரேயா. இருவர் கண்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. இருவரின் முகமும் பிரகாசமாகி, உதட்டில் மெல்லிய புன்னகையை உதிர்த்தன.
ரயிலின் தடக் தடக் ஓசை எங்களை சுய நினைவுக்கு கொண்டு வர, வெளியே செல்ல எத்தனித்தேன். அப்போது ரம்யா மேடம் என்னை கடுகடுப்புடன் எரித்து விடுவதுபோல் பார்ப்பது தெரிந்தது. அவசர அவசரமாக ரம்யா மேடத்தின் பார்வையை தவிர்த்து, பாத்ரூமை நோக்கி சென்றேன்.
ரம்யா மேடத்தை நினைக்கும்போதெல்லாம், மனதில் ஒரு பயப்பந்து தோன்றி தொண்டையில் வந்து அடைத்தது. ஒருவேளை ‘ நேற்று இரவு நடந்தது தெரிந்திருக்குமோ?’ என்று திக்திக் என்றிருந்தது. ப்ரஷ் செய்து, முகம் கழுவி புத்துணர்ச்சியுடன் திரும்பினேன். ரம்யா மேடத்தை பார்ப்பதை அறவே தவிர்த்தேன். சன்னலின் அருகில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ரயில் டெல்லியை நெருங்கிகொண்டிருந்தது.
‘மீண்டும் சென்னை திரும்பியதும் எப்படி ஷ்ரேயாவை தொடர்பு கொள்வது? அவளிடம் எப்படி contact details வாங்குவது?’ என்று கேள்விகள் என் மண்டையை குடைந்து கொண்டிருந்தது. ரயில் ஷ்டேசனை அடைந்ததும் என் நண்பர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.
மற்றவர்கள் இறங்கட்டும் என்று ஷ்ரேயாவும் பாட்டியும் அமர்ந்திருந்தார்கள். நான் வேண்டுமென்றே ரயிலை விட்டு இறங்காமல், என் பெட்டியில் துணிமணிகளை arrange பண்ணுவதுபோல் நடித்தபடி, ஷ்ரேயாவை தனிமையில் சந்திக்கும் நேரத்திற்காக காத்திருந்தேன்.
ரம்யா மேடம் ‘சீக்கிரமா இறங்கு ஹரிஷ்…’ என்று வேண்டுமென்றே அவசரப்படுத்தினார்கள். வேறு வழியில்லாமல், ஷ்ரேயாவிடம் பேச முடியாமல் கனத்த மனத்துடன் வெளியேறினேன்.
அனைவரும் எங்களுக்காக காத்திருந்த பஸ்ஸில் ஏறி, முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹாஸ்டலுக்கு சென்றோம். நான்கு மாணவர்களுக்கு ஒரு ரூம் என்று ஏற்பாடு செய்திருந்தார்கள். ரம்யா மேடத்துக்கு மட்டும் attached bath room-உடன் தனி ரூம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ரம்யா மேடம் அனைவரையும் குளித்து convention center செல்ல தயாராகும்படி சொல்லிவிட்டு அவர்கள் ரூமிற்கு சென்றுவிட்டார்கள். நான் மனம் upset-ஆகி என்னுடைய கட்டிலில் அமர்தேன். என்னையுமறியாமல் என் கண்களில் ஒரு துளி கண்ணீர் எட்டிப்பார்த்தது.
என்னுடைய நண்பர்கள் குளிப்பதற்கு தயாராகி, என்னையும் அழைத்தார்கள். என் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்ததும், ‘என்னாச்சுடா ஹரிஷ்..’ என்று பதட்டத்துடன் கேட்டார்கள். ‘ஒண்ணுமில்லடா…கண்ணுல ஏதோ தூசி விழுந்துருச்சு போலருக்கு..’ என்று சொல்லி சமாளித்தேன்.
அனைவரும், common பாத்ரூம் இருந்த இடத்திற்கு சென்று குளித்தோம். ட்ரெஸ் மாற்றிவிட்டு, hostel canteen-இல் கிடைத்த sandwich சாப்பிட்டோம். பிறகு, அனைவரும் பஸ்ஸில் ஏறி convention center நடந்த five star hotel-க்கு கிளம்பினோம்.
Registration verification formalities முடித்துவிட்டு seminar hall-க்கு சென்றோம். குறிப்பிட்ட நேரத்தில் சரியாக lecture ஆரம்பமாகியது. அனைவரும் seminar lecture-இல் ஆழ்ந்திருக்க, என் மனம் மட்டும் முந்தைய நாள் இரவில் நடந்த நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தது.
‘அறிவை கற்க வந்த இடத்தில் வேறு நினைப்பிற்கு இடம் கொடுப்பது தவறு’ என்று உள் மனம் எச்சரித்தாலும், சாத்தான் நிறைந்த இன்னொரு மனத்தினை வெல்ல முடியவில்லை. இப்படியாக எதிலும் ஈடுபாடு இல்லாமல், வந்த வேலையை ஒழுங்காக கவனிக்காமல் நாட்கள் சென்றன. இதற்கிடையில் ரம்யா மேடத்தின் குத்தல் மற்றும் வெறுப்பு பேச்சுகளும் அவ்வப்போது தொடர்ந்து கொண்டிருந்தன.
நாளை சென்னை திரும்ப வேண்டிய நாள். காலை 10:30 மணியிருக்கும். அனைவரும் convention center-இல் இருக்கும்போது, ரம்யா மேடம் என்னிடம், ‘ஹரிஷ் ஒரு டாக்குமெண்ட் எடுக்கணும், என்னோடு hostel-க்கு துணைக்கு வா’ என்று சொல்லவே, சரியென்று கிளம்பினேன்.
‘தனியாக மாட்டியிருக்கோம். என்ன காச்சு காச்சப் போறாங்களோ?’ என்று பயந்த படியே, ரம்யா மேடத்துடன் நடந்தேன். இருவரும் ஆட்டோ பிடித்து hostel திரும்பினோம். 15 நிமிட பயணத்தின்போது, ரம்யா மேடம் எதுவும் பேசவே இல்லை. எனக்கு அவர்கள் வெறுப்பாக பேசாத வரை நிம்மதியாக இருந்தது.
Hostel வந்ததும், மேடத்தின் ரூமுக்கு சென்றோம். நான் தயங்கியபடி வெளியில் நின்றேன். மேடம் கதவைத் திறந்து, ‘உள்ள வா…ஹரிஷ்…’ என்றார்கள். கொஞ்சம் கூச்சத்துடனேயே உள்ளே நுழைந்தேன். அது மிகவும் சிறிய ரூம். ஒரு table, chair, tv stand மீது TV, கட்டில், கட்டில் மேல் மெத்தை, attached bath room என்று மிக அடக்கமாக இருந்தது. கட்டிலின் மீது துண்டை விரித்து உலர வைத்திருந்தார்கள். ‘கொஞ்ச நேரம் உட்காரு ஹரிஷ்… இதோ வந்திடுறேன்’ என்று சொல்லி விட்டு, மேடம் பாத்ரூம் சென்றார்கள். நான் chair-இல் அமர்ந்தேன்.
பாத்ரூமிலிருந்து shower சத்தம் கேட்டது. ‘இப்போதுதான் மேடம் குளிக்கிறாங்களா?’ என்ற கேள்வி மனதில் தோன்றியது. ‘அவர்கள் எப்போ குளிச்சா நமக்கென்ன?’ என்று அந்த கேள்வியை தூக்கி எறிந்து விட்டு, மேசையில் இருந்த தண்ணிர் கூஜாவில் இருந்த தண்ணீரை டம்ளரில் ஊற்றி குடித்தேன். திடீரென ஷ்ரேயாவின் நினைவு வந்து மனதை பாறாங்கல்லாக அழுத்தியது. TV-ஐ on செய்துவிட்டு மீண்டும் chair-இல் அமர்ந்தேன்.
சிறிது நேரத்தில், பாத்ரூமில் shower விழும் ஓசை நின்றது. ‘ஹரிஷ் அந்த கட்டில் மேலருக்கிற துண்டை எடுத்து கொடேன்’ என்று பாத்ருமிலிருந்து கேட்டார்கள். நான் துண்டை எடுத்து, பாத்ரூம் கதவை நோக்கி சென்றேன். கதவு சாத்தியிருந்தது. வெளியில் நின்றபடியே, ‘இந்தாங்க மேடம்’ என்று சொன்னேன். ரம்யா மேடம், கதவை திறந்து, அவர்களின் கையை வெளியே நீட்டினார்கள்.
நான் துண்டை கொடுத்ததும், அதை வாங்கிய அவர்களின் கைகள் ஒரு கணம் தயங்கியபடி அப்படியே வெளியில் இருந்தது. நான் திரும்ப எத்தனிக்கையில், பாத்ரூம் கதவை முழுவதும் திறந்து, என் கையைப் பிடித்து அப்படியே பாத்ரூமிற்குள் வேகமாக இழுத்தார்கள். அவர்கள் இழுத்த வேகத்தில், நான் நிலை தடுமாறி ரம்யா மேடத்தின் மேல் விழுந்தேன்.
காமபயணம் தொடரும்…
57574111cookie-checkகட்டுடல் காமம் Part 6no