சென்ற பகுதியில் பர்வீன் என்னோட பைக்கில் செல்ல ஆசைப்பட்டு என்னிடம் கூற நானும் சரி அழைத்து செல்கிறேன் என்று கூறியதோடு நிறைவு பெற்றது, இந்த பகுதியில் அதன் தொடர்ச்சியை காண்போம்.
சரி என்று கூறி நானும் அந்த நாளுக்காக காத்திருக்க, அடுத்த நாள் அவள் எப்போது என்னால் வேலை எல்லாம் முடித்துவிட்டு வர முடியும் என்று கேட்க நானும் எனது வேலைகள் எல்லாம் பொதுவாக மதியத்திற்குள் முடிந்து விடும் என்று சொல்ல அவள் சரி நானும் ஒரு நாள் எனது வேலைகள் எல்லாம் ஒரு நாள் முடிந்த அளவு சீக்கிரம் முடித்து விட்டு மதியம் உன்னோடு வருவது போல் பார்த்து கொள்கிறேன் என்று கூறி மீண்டும் எனக்கு ஃபோனில் ஒரு முத்தம் கொடுக்க நான் மீண்டும் ஒன்று தானா என கேட்க, அவளோ இப்போது ஒன்று தான் போக போக விருப்பம் இருந்தால் எண்ணிக்கை அதிகமாக ஆகும் என்று கூறினாள்.
பிறகு ஓரிரு நாள் இவ்வாறு எங்கள் புதிய காதல் ஃபோனிலேயே செல்ல மூன்றாவது நாள் நாளை செல்லலாமா என்று என்னிடம் கேட்டாள். அவள் வேலை எல்லாம் முடித்து விட்டு மதியம் ஒரு 12 மணி அளவில் வருவதாகவும், மாமனாரை அவள் குழந்தையை அழைத்து கொண்டு நேராக வீட்டிற்கு செல்லும்படி சொல்லி விட்டேன் அவரும் கூட்டி சென்று விடுவார்,
அதனால் நாளை வந்து கூட்டி செல்லுமாறு கூறினாள், வந்ததும் அவள் இருக்கும் கட்டிட வளாகம் வராமல் அதற்கு அடுத்த பேருந்து நிறுத்தம் சென்று காத்திருக்க சொன்னாள். சரி என்று அடுத்த நாள் நானும் என் வேலை எல்லாம் முடித்து விட்டு அவள் சொன்ன பேருந்து நிலையத்தில் காத்து இருந்தேன்,
என்னை தூரமாகவே பார்த்து விட்டு எனக்கு ஃபோன் செய்து அங்கு அருகில் இருக்கும் ஒரு தெருவில் அவளுக்கு தெரிந்த பெண் இருப்பதாக கூறி அவளை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்று சில நிமிடங்களில் மீண்டும் எனக்கு ஃபோன் செய்து தற்போது எனக்கு பின்னால் வந்து கொண்டு இருப்பது நான் தான் எதுவும் பேசாமல் இங்கு இருந்து வண்டியை சீக்கிரம் எடு என்று ஃபோனை அனைத்து விட்டு வந்து என் வண்டியில் ஏறி இரு பக்கமும் கால் போட்டு அமர்ந்து கொண்டாள். அவள் அணிந்து இருந்த உடையில் கண்கள் கூட வெளிப்படையாக தெரியவில்லை என்பதால் யாருக்கும் இவளை அடையாளம் காண வாய்ப்பே இல்லை.
அங்கு இருந்து திருச்சியில் உள்ள சின்ன கடை வீதியில் உள்ள துணி கடையில் தான் துணிகள் வாங்க வேண்டும் என்றாலும் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லாமல், அவள் ஊரில் இருந்து கல்லணை வழியாக திருச்சி செல்லும் பாதையில் சுற்றி சென்றோம் அந்த வழியில் ஆத்தங்கரை ஓரமாக காற்று இதமாக வீசும் பேசிக்கொண்டு செல்லலாம் என்று முந்தினமே பேசி வைத்து இருக்க அவ்வழியாக சென்றேன்.
அவளிடம் என்ன எப்போதும் சேலையில் இருப்பாய் இன்று சேலைக்கு மேல் உங்கள் உடை அணிந்து வந்து இருக்கிறாய் என்று கேட்க, என் தோழியின் வீட்டில் சென்று சேலையை மாற்றி உள்ளே சுடிதார் அணிந்து இருப்பதாகவும் அப்போது தான் வசதியாக இருபுறம் கால் போட்டு அமர முடியும் என்று சொன்னாள், நான் உன் தோழி எதுவும் கேட்கவில்லை யா என்று கேட்க, கேட்டாள் நான் தான் அவசரமாக வெளியில் செல்ல இருப்பதால் துணியை கையோடு எடுத்து வந்து விட்டேன், கடையில் மாற்ற முடியாது அதான் இங்கு வந்து மாற்றி செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்தேன், ஏற்கனவே பலமுறை வெளியே செல்லும் போது இவ்வாறு மாற்றி செல்வதால் அவளுக்கும் எதுவும் சந்தேகம் வர வாய்ப்பில்லை என்று கூறி எவ்வளவு நாள் எனது ஆசை தெரியுமா இப்படி என் துணையோடு பைக்கில் எந்த கவலையும் இன்றி பயணிக்க என்று என்மேல் சாய்ந்து கொண்டாள்.
இது வரை அவளை பற்றி அங்க அடையாங்கள் எதும் நான் கூறவில்லை என்பதால் அவள் எப்படி இருப்பாள் என்று தவிக்கும் என் வாசகர்களுக்கு அவளை கண் முன் கொண்டு வர என்னால் முடிந்த முயற்சிகளை எடுக்கிறேன்.
அவள் மெல்லிய தேகம், மஞ்சள் நிற மேனி, ஆரஞ்சு மற்றும் ப்ரௌன் கலந்த நிற விழிகள், அந்த கண்களை சுற்றி எப்போதும் மை தடவி இருக்கும். உதடுகள் நடிகை ரோஜா போல சரியான அளவில் இருக்க அவற்றிற்கு ஆரஞ்சு நிற உதட்டு சாயம் பூசி இருப்பது போல் இயற்கையாகவே இருக்கும், உடல் மிகவும் வெளுத்து மஞ்சள் நிறத்தில் இருப்பதால் அவள் கூந்தலும் சற்று வெளுத்து லேசான ப்ரௌன் நிறத்தில் இருக்கும், அவள் உயரம் சரியாக 4 1/2 அடி மட்டுமே இருக்கும் சற்று குள்ளமாக மெல்லிய உடல் வாகுடன் இருப்பதால் அவள் சிறு பெண் போல தோற்றம் அளிப்பாள்,
குழந்தை பிறந்து இருப்பதான் உடல் வாகு மட்டும் கொஞ்சம் வளைவு நெளிவுகளோடு இருக்கும். அவள் மார்பு அளவு 32D குழந்தை பிறந்து பாலூட்டி இருப்பதால் சற்று பெரியதாக இருக்கும், ஒட்டிய வயிறு குழந்தை பெற்ற அடையாள தழும்புகளை வைத்து இருக்கும், ஏற்கனவே கூறியது போல குழந்தை பெற்றதால் விரிந்த இடுப்பு எழும்புகளால் பிட்டமும் சற்று அகன்று காணப்படும். வலது கையில் ஒரு தங்க வளையல் மற்றும் இடது கையில் எப்போதும் 3 கண்ணாடி வளையல்கள் அணிந்து இருப்பாள்.
அவள் என்மேல் சாய்ந்த போது அவள் மார்பு கலசங்களை என்மேல் பதிய வைக்க எனக்கு உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது. நான் அவளிடம் பாரூ உன் மார்பு படுவது எனக்கு ஏதோ போல் இருக்கிறது என்று கூற இருக்கட்டும் அதற்கு தான் சாய்ந்து இருக்கிறேன் என்று கூற அந்த சாலை நெடுஞ்சாலை அல்ல என்பதால் சிறு சிறு மெடு பள்ளங்கள் இருக்கும் குண்டும் குழியுமாக இருக்காது, அந்த மேடு பள்ளங்களில் ஏறி இருங்கும் போது அவள் மாங்கனிகள் என் முதுகில் மிகவும் மெதுவாக தவழ்வதை உணர முடிந்தது அப்போது தான் அவள் ப்ரா அணியாமல் இருப்பதை உணர்ந்து என்னடி ப்ரா அணியவில்லை என்று கேட்க அட பாவி நான் சாய்ந்து இருப்பது வைத்தே எப்படி சொல்லுற,
அந்த அளவுக்கு பெண்களை பின்னால் ஏற்றி சென்று இருக்கிறாயா என்று கேட்க. அதெல்லாம் இல்லை இந்த சாலையில் குண்டு குழிகள் இல்லை இந்த சிறு மேடு பள்ளங்களில் வண்டி செல்லும்போது உன் மார்பு என் முதுகில் தவழும் எல்லாம் உணர முடிகிறது என்று கேட்க, எல்லாம் உனக்காக தான் என்று கூறினாள்.
நான் உடனே வண்டியை வேகம் குறைத்து அவளை இறங்க சொல்லி அந்த பாதையில் வண்டிகள் எதுவும் வராமல் இருப்பதை உறுதி செய்து கொண்டு அவளை என்னோட இழுத்து அணைத்து அவள் சற்று குள்ளம் என்பதால் அவளை தூக்கி, அவள் அழகிய மாங்கனிகள் என் மார்போடு இருக்க அனைத்து சேர்த்து அவள் உதடுகளில் முத்தம் கொடுத்து ஒரு நொடியில் அவளை இறக்கி விட்டு மீண்டும் வண்டியில் ஏரி இருவரும் கிளம்பினோம்.
அவள் எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடம் ஏதும் கேட்காமல் எனக்கு முத்தம் கொடுப்பாய் என்று என் முன் பக்கம் கை விட்டு என் மார்பில் கிள்ளி வைக்க, நான் ஸ்ஸ்ஸ்ஸ் ஆ ஆ ஆ ஆ என்று கத்த அவள் கைகளை எடுத்து விட்டாள், அதன் பிறகு நான் எல்லாம் எனக்காக நீ ப்ரா அணியாமல் வந்த தைரியம் தான் என்று கூறி என்னை மட்டும் நீ கிள்ளி வைத்தாய் , நானும் உன்னை அதே இடத்தில் கிள்ள வேண்டும் என்று கூற அதெல்லாம் ஒன்றும் கிடையாது நேரம் ஆகிறது சீக்கிரம் செல், இருள்வதற்குள் மீண்டும் வர வேண்டும் என்று சொல்ல, நான் பைக்கில் வேகம் கூட்டி அவளை திருச்சி அழைத்து சென்றேன்.
அங்கு சென்றதும் திருச்சியில் உள்ள ஒரு பெரிய துணி கடையில் அவள் மற்றும் அவள் குழந்தை என அனைவருக்கும் உடைகள் எல்லாம் வாங்கி முடித்ததும், அங்கு இருந்து வெளியில் வந்து அருகில் இருக்கும் ஒரு உணவகத்தில் சென்று முதலில் உணவு அறுந்த அழைத்து செல்ல அவளோ அவள் முகத்தை மறைத்து இருக்கும் துணியை எடுத்தால் யாராவது பார்த்து விட வாய்ப்பு இருப்பதாக கூறி பழச்சாறு மட்டும் வாங்கி ஸ்டிரா வாங்கி குடித்து விட்டு மீண்டும் அவளுக்கு உள்ளாடைகள் வாங்க வேண்டும் என்று கூறி அவளுக்கு கடைக்கு வாங்க வேண்டிய துணிகள் விற்கும் ஒரு கடைக்கு அழைத்து சென்று அங்கு அவள் மார்பு அளவுகளை சொல்லி ப்ரா வாங்கினாள், அப்போது தான் எனக்கு அவள் அளவுகள் தெரியும்.
பிறகு அங்கு இருந்து துணிகள் எல்லாம் வாங்கிக்கொண்டு கிளம்ப பொழுது சாய தொடங்கியது மணி 4½ இருக்கும், நாங்கள் என் பைக்கில் கிளம்ப நான் மிகவும் மெதுவாக ஓட்டி சென்றேன், மீண்டும் காவேரி ஆற்றின் பாலம் கடந்து சென்று கொண்டு இருக்க நடுவில் இருந்த ஒரு இளநீர் கடையில் இருவருக்கும் இளநீர் மற்றும் ஸ்ட்ரா வாங்கிக்கொண்டு அங்கு இருந்து கிளம்பி சென்று சிறிது தூரத்தில் ஒரு மரத்தின் நிழலில் நின்று இருவரும் இளநீர் குடிக்க அவள் துணியை விளக்கி எனக்கு முகம் காட்டி குடித்து கொண்டு இருந்தாள்.
அந்த பகுதியில் பெரிதாக வண்டிகள் செல்லாது என்றாலும் அவள் ஊரில் இருக்கும் யாராவது வந்தால் அவளை பார்த்து விட வாய்ப்பு இருப்பதால் சாலைக்கு எதிர்ப்புறம் திரும்பி நின்று கொண்டு இருக்க முகத்தை பார்த்து கொண்டே நானும் இளநீர் பருக அவள் ஏன் புதிதாக பார்ப்பது போல் பார்க்கிறாய் என்று கேட்டாள்.
நான் எனக்கு நீ புதிதாக தான் தெரியுற என சொல்ல அப்படி என்ன புதுசா தெரியுறேன் என கேட்டாள். நான் தெரியல ஆனா ஏதோ புதுசா இருக்கு உன்கிட்ட இப்படி தனிமைல இருக்குறது ன்னு சொன்னேன், அவள் மை தீட்டிய கண்களால் என்னை ஆழமாக பார்க்க எனக்கு இதயும் நின்று துடித்தது.
அப்போது அடித்த சாயுங்காள மஞ்சள் வெயிலில் அவள் ப்ரௌன் நிற கூந்தல் எல்லாம் சூரிய ஒளி பட்டு ஆரஞ்சு நிறத்தில் மின்ன அவள் கண் விழிகளின் வழியே பாய்ந்த சூரிய கதிர்கள் அவள் கண்களை தங்க நிறத்தில் காட்ட, லேசான ஆற்று படுகை காற்று, பறந்த அவள் உடை எல்லாம் நேரத்தை வளைத்து காலம் மெதுவாக நகர்ந்து, ஏதோ திரைப்பட காட்சி போல என் மனதில் பதிந்தன.
அவள் எனக்கு இது எல்லாம் மிகவும் புதிதாக இருக்கு அர்ஜுன், என் கணவனோடு எங்கும் வெளியில் சென்றது இல்லை சென்றாலும் செல்லும் இடத்திற்க்கு வண்டியில் ஏறி அமர்ந்து நேரே சென்று இறங்கி அங்கு வேலை முடிந்ததும் மீண்டும் கிளம்பி வீட்டிற்கு வந்து விடுவோம், உன்னோடு இந்த பயணம் ஏதோ நீண்ட கால பயணம் போல மனதிற்குள் ஒட்டி கொண்டு விட்டது நேரம் மெதுவாக நகர்வது போல தோன்றுகிறது என கூறி என் அருகில் வந்து என் கைகளை தொட்டு தூக்கி அவள் கண்ணங்களில் வைத்து சில நொடி கண்களை மூடி உன்ன பிடிச்சு இருக்கு ஏதோ ரொம்ப என மணிரத்னம் பட வசனம் போல் பேசி விலகி சென்றாள்.
பின் மீண்டும் இருவரும் எனது பைக்கில் ஏறி அமர்ந்து அங்கு இருந்து கிளம்ப என்னை இறுக்கமாக கட்டி கொண்டு என் பின்னால் அமர்ந்து வந்தாள். இம்முறை அவள் மார்பு என் முதுகில் படுவதை விட அவள் இதய துடிப்பு அதிகமாக பட்டது. அவள் ஏனோ எதுவும் பேசாமல் வர எனக்கும் அவளிடம் எதுவும் பேச தோன்ற வில்லை.
மணி 5 ஆகி இருக்க அவள் ஊருக்கு முன்பு இருந்த பேருந்து நிறுத்தம் வந்து விட்டோம், வந்ததும் அவள் இறங்கி மீண்டும் அவள் தோழி வீட்டிற்கு சென்று அவள் அணியும் சேலை போன்ற உடையை அணிந்து வந்தாள், இம்முறையும் எனக்கு ஃபோன் செய்து என்னை அவள் சென்று சிறிது நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அவள் கடைக்கு வர சொன்னாள்.
நான் கடைக்கு செல்லும் முன் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு செல்ல கடை அருகில் சென்றதும் அவள் என்னை கடைக்கு உள்ளே சீக்கிரம் வர சொன்னாள். நான் தாமதிக்காமல் உள்ளே செல்ல அவள் கடையின் இரும்பு ஷட்டர் கதவை மேலிருந்து கீழ பாதி தூரம் இழுத்து உள்ளே பாதி தூரத்தில் உள் பக்கம் தாழ்ப்பாள் இருக்க அதை தாழிட்டாள்.
நான் வெளியில் இருந்து பார்க்கும் யாராவது ஏதாவது நினைக்க போகிறார்கள் என்று சொல்ல, இது ஒன்றும் புதிது இல்லை நான் சாப்பிடும் நேரம் எல்லாம் இப்படி தான் அடைத்து விடுவேன் ஒன்றும் பயம் இல்லை என்று கூறினாள்.
அவள் கடையின் முன் பக்கம் வெளியில் இருப்பவர்களின் இடுப்பிற்கு மேல் வரை ஒரு அவள் தைக்கும் துணிகளை வைக்கும் அலமாரி போன்ற அமைப்பு இருக்கும் அதன் ஒரமாக ஆள் உள்ளே சென்று வர கதவு போன்று இருக்கும் ஷட்டர் மேலிருந்து பாதி வரை அடைத்து விட்டால் கீழே அலமாரி மீதியை மறைத்து விடும் உள்ளே ஆள் இருப்பது வெளியில் இருந்து பார்க்கும் யாருக்கும் தெரியாது, இவள் மதிய நேரங்களில் உணவு எடுத்து வந்து இங்கேயே உண்பதால் இது போல் செய்து வைத்து இருப்பது இப்போது எங்கள் காதலுக்கு உதவியாக இருந்தது.
நான் உள்ளே சென்றதும் அவள் அந்த சேலை போன்ற உடையை கழட்டி வைத்து விட்டு அவள் அணிந்து இருந்த சுடிதாரில் என் அருகே வந்து நின்று கொண்டு இருக்க நான் அவள் இரு கைகளையும் பிடித்து கொண்டு என்ன ஆச்சு உனக்கு இன்னைக்கு என்று கேட்க ஒன்னும் ஆகலை, ஆனா ஏதோ ஒரு மகிழ்ச்சி மனசுக்கு ன்னு சொன்னாள்.
சரி உன் பக்கத்துல உக்காரணும் சொல்ல, நான் அலமாரியில் சாய்ந்த மாதிரி உட்கார்ந்து கொள்ள அவள் என் அருகில் அமர்ந்து கொண்டு என் இடது கை விரல்களில் அவள் வலது கை விரல்களை கோர்த்து கொண்டு அவள் இடது கையால் என் கைகளை பற்றி கொண்டு என் அருகில் அமர்ந்து கொண்டாள்.
மேலும் இந்த தொடரை பற்றி அறிய, கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு fantasylife070797@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
6073510cookie-checkபள்ளி தோழி பர்வீன் – 2no