Skip to content

முக்கோண காதல் (சுஜி-நேசம் ) – Part 03

இது எனது வாழ்வில் நடந்த உண்மையானா கதை.. இதன் 3 ஆம் பாகம்.. எங்கள் இருவருக்கும் இடையே உள்ள நேசம் உண்மையானது.

✉ inferno.in@proton.me இது என் mail-id உங்கள் கருத்துக்கள் இதில் சொல்லுங்கள்.. விருப்பம் இருந்தால்.. சரி விட்ட இடத்தில் இருந்து தொடர்வோம்..

(நான் சட்டை கலட்டி விட்டு பாட்டிலை சுற்றினேன்..எளவு என் பக்கம் நின்றது..சுஜியால் சிரிப்பை அடக்க முடியாவில்லை????????????)

நான்:- ரொம்ப சிரிக்காத…பல்லு எல்லாம் கொட்டிட போகுது… Truth… இப்போ கேளு..????

சுஜி:- ஏன்…உங்களாள முடியாதத சொல்லுரிங்க…☺️

நான் :- மேடம்….கேளுங்க முதல…நீங்க செல்லூர dare ரொம்ப மோசமா இருக்கு..,????

சுஜி:- அப்பிடியா… சத்யா மேடம் பக்கதுல உக்காந்து இருந்தப்ப என்ன நெனச்சிங்க..?????

நான்:- அதுவா… மேடம்… செம அழகா இருக்காங்க.. யாருக்கு குடுத்து வச்சி இருக்கோ… நான் மட்டும் அவங்க கூட காலேஜ் படிச்சி இருந்தா எனக்கும் ஒரு சான்ஸ் கிடைச்சி இருக்கும்…????

சுஜி:- கேடச்சி இருந்தா என்ன செஞ்சி இருப்பிங்க..?????

நான்:- ஒரு கேள்வி மட்டுமே… Ur turn..?????

சுஜி சுற்றியது அவளிடமே நின்றது…

நான் :- மாட்டுனியா… Truth ஆ Dare ஆ….????

சுஜி:- எனக்கு எந்த பயமும் இல்ல
truth kelunga..????

நான்:- அப்படியா…இப்போ மாட்டுவ….!நான் பஸ் ல உன் பாக்கெட் ல & அங்க டச் பண்ணபோ… Exactly நீ என்ன நெனச்ச…?☺️

சுஜி:- என்ன..?????

நான்:- உனக்கு தெளிவா கேட்டுச்சி சொல்லு.?????

சுஜி:- அதெல்லாம் சொல்ல முடியாது…வேற கேளுங்க..?????

நான்:- அப்போ… Dare தான்… இந்த டிரஸ் எனக்கு புடிக்கல… கலட்டிட்டு வே….

சுஜி:- செருப்பு….????

நா‌ன்:- அதுலா வாசலில் கழட்டி போட்டாச்சி… முழுசா கேளு…அன்னைக்கு photo ல காட்டின green saree கட்டிட்டு வா…????

சுஜி:- இங்க என்ன பொண்ணு பார்க்கவா வந்து இருக்கிங்க.. அதுக்கெல்லாம் லேட் ஆகும்.????

நான்:- ஆமா…late ஆனா பிரச்சனை இல்ல..நீ போ…????

சுஜி:- அப்படியா… அப்போ sir தா எழுந்து வெளில போகனும்…போங்க

நான் எழுந்து வெளியில் நின்றேன்…சுஜி கதவை சாத்திவிட்டால்…நான் இதுவரை அவளை புடவையில் நேரில் பார்த்ததில்லை… ஒரு முறை வற்புறுத்த அவள் பொங்கல் அன்று வீட்டில் புடவை கட்டி போட்டோ எடுத்து அனுப்பினால்… இன்றுவரை அவளுடைய whatsapp chat background அதுதான்… செம அழகா இருப்பா… எல்லாருக்கும் அப்படி தோணுமா தெரியல.. என் கண்ணுக்கு அவ மட்டும் (அப்றம் சத்யா மேடம்) தான் அழகா தெரியுறால அதுவும் தெரியல … கற்பனை உலகம் நேரம் போனது தெரியவில்லை…மணி 1.30… இவள் 15 நிமிடம் ஆகிவிட்டது இன்னும் கதவு சாத்தி உள்ளது…

நான்:- சுஜி…இன்னும் எவ்ளோ நேரம்..?

சுஜி:- (கதவின் பின்னால் இருந்து) ரெடி… ஆனா.. கிண்டல் பண்ண மாட்ட promise பண்ணுக..அப்போ தான் உள்ள விடுவேன்..☺️

நான்:- அதெல்லாம் பண்ணமாட்டேன்… Plz திற…

சுஜி:- sir கண்ண மூடுங்க…சொல்லும் போது தான் திறக்கனும்…

நான்:- சரி…உள்ள வரலாமா.?

சுஜி:- கதவத் திறந்துட்ட வாங்க..? சொல்லும்போது கண்ண திறங்க..சரியா?

நான்:- ரொம்ப buildup பண்ணாத… வர… கண்ண திறக்க போற..

உள்ள போய் கண்ண திறந்தா பீரோ கண்ணாடி அதுல நான்…இவ எங்க…?

சுஜி:- திரும்பி பாருங்க…☺️

திரும்பி பாத்தா… சுஜி…அழகா…செமயா… என் முன்னாடி நின்னா…நா ஒரு 2 நிமிஷமா freeze ஆனா போல அவளயே பாத்துட்டு இருந்த..என்னா அழகா இருக்கா…? அவ முகம் அவ்ளோ கலையா அழகா இருந்துச்சி… லைட் ஆ மேக்கப் பன்னி இருக்கா ஆனா தெருயல.. அவ கண்ணு ஏற்கனவே பவர்ஃபுல் இப்போ தனியா தெரிஞ்சது ஒருவேளை மை வச்சி இருப்பாலா.? லைட்டா சிரிப்போட அவ லிப்ஸ் பாக்கணுமே.. இதுல கன்னத்துல குழி பாருங்க.. இவள அப்படியே செதுக்கி வச்சா மாறி இருந்தா (மரியான் ஹீரோயின் போல இருந்தா)… அந்த க்ரீன் சேரீ அதுக்கு match blouse… கழுத்துல ஒரு செயின் சுஜிய விட அழகாக இல்லை ஆனா அவள extra அழகா காட்டிச்சி… அப்றம் bare skin ல அவ இடுப்பு தெரிஞ்சது பாருங்க அந்த curve… பாத்துட்டு இருக்கும் போதே லைட் ஆ turn பண்ணா அப்போ தான் அவ blouse அவ்ளோ டைட் ah bra லைன் தெரியற மாறி போட்டு இருந்தத பாத்தேன் அதுல அவ b????????bs செம கண்டிப்பா 32 இருக்கும் நெனச்சிட்டு இருந்த போதே அவ ஒரு rotation வந்தா அவ full structurela நான் அப்படியே freeze ஆகிட்ட… ஆனா சின்ன குறை அவ saree fleet Alignment ல இல்லனு நெனச்சிட்டு இருக்கும் போதே…

சுஜி:- hello Mr. இருக்கிங்களா… எப்பிடி இருக்கு சொல்லுவிங்க பாத்தா…நீங்க அப்படியே நிக்கிறீங்க…

நான்:- என்ன..?????

சுஜி:- என்னவா..? ஏங்க எப்பிடி இருக்கு கேட்ட..? என்ன ஆச்சி நல்லா இல்லையா..? (அவ saree சுத்தி சுத்தி பாத்தா.?

நான்:- எது… நான் stun அகி போய் நிக்குற… என் beautiful princess????… ஆனா…
(சொல்லிகிட்டே அவ fleet சரி செய்ய கிட்ட போன.. ஆனா சுஜி அவ கிட்ட வரனு நெனச்சி பின்னாடி போய் கதவுல இடிச்சி கிட்டா)

நான்:- லூசு…பாத்து… வலிக்குதா.. எங்க அடிபட்டுச்சி.. இருனு…(கீழ குனிந்து அவ FLEET சரி பன்னி விட்ட..ஆனா அப்பவும் செம feel)

சுஜி:- sir…கு இதெல்லாம் தெரியுமா..?

நான்:- ஆமா…sir கு இதுவும் தெரியும்…இன்னும் தெரியும்..(எழுந்து நின்று அவ shoulder கு ரெண்டு பக்கமும் கதவில் கை வைத்து kiss செய்வது போல் சென்றேன்…????

சுஜி:- வேனா… Plz.. Plz… Plz.. கண்ணை மூடி சொல்லி கொண்டு இருந்தாள்…☺️

நான்:- (அவளை பார்த்து சத்தம் இல்லாமல் சிரித்து கொண்டு இருந்தேன்) செம அழகா இருக்க… எப்போ நமக்கு Marriage ஆகுமோ…?

சுஜி கண்ணை திறந்து பார்த்தால்.game பாதில நிக்குது வாங்க போகலாம்..என்று அவள் கையை பிடித்து திரும்பினேன். ஆனா…..சுஜி என் shoulder ஐ இழுத்து திருப்பி எனக்கு முத்தம் குடுத்தால்… எனக்கு செம ஷாக்.. ஆனால் இப்போதும் நினைவில் இருக்கிரது… அவள் என் கீழ் உதட்டை கடித்து விட்டது… 2 நிமிடம் தாண்டிய முத்தம் கட்டி பிடித்தும் தொடர்ந்தது… அவளை கதவோடு அனைத்து எங்கள் இரு உடல் இறுக்கிய அந்த முத்தம்…அவள் உடல் கதகதப்பு..என் கைகள் அவள் இடுப்பை சுற்றி பின் சென்று இறுகியது…எங்கள் முத்தம் ஆழ்மனதில் பதிந்து…மூச்சி விட மட்டுமே இடை இடையே பிரிந்த உதடுகள்… இரு உடல்களும் ஒன்றாய் தோன்றியது…என் ஆண்மையை கண்டிப்பாக அவளால் உணர்ந்திருக்க கூடும்… எங்கள் முத்தம் முடிந்த தருணம் அவளால் என்னை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்தாள்…நானும் அடுத்து என்ன செய்வது தெரியாமல் அவளை விட்டு விலகினேன்… அவளும் எதுவும் பேசாமல் bero அருகில் சென்று நின்றாள்… எனக்குள் குழப்பம்… என் மனம் அவள் அருகே செல்ல வேண்டும் என்கிறது… ஆனால்…அவள் அருகே சென்றால் தவறாக நினைப்பாலா..? அவள் முத்தம் மட்டுமே எதிர்பார்த்து இருப்பாள் ஆனால் நான் அவளை இறுக பற்றி…பின் புறத்தை அழுத்தி நெறைய செஞ்சிட்டேன்… ஒரு வேளை தவறாக நினைத்தால் என்ன செய்ய… Bag எடுத்து கொண்டு சென்று விடலாமா..?என்று யோசித்தபடி அவளை பார்த்தேன்…, அவ கண்ணாடி வழியா என்ன பாத்தா… நான் எதுவும் பேசாம அவ கிட்ட போன அவ திரும்பி பார்க்கவே இல்ல… நான் போய் என் பேக் எடுக்கலாம் என்று கைய bero கட்டிலுக்கு நடுல விட்டு எடுக்க போனேன்… ஆனா சுஜி அவல தான் தொட வரனு திரும்பி கட்டி புடிச்சிடா..

இந்த பகுதி நான் எழுதியதில் பாதி பாதி தான்.. Intense வரிகள் பதிவிட இப்போதும் தயக்கம்…ஆனால் 70% எழுதி விட்டேன்.. மீதி முடித்து விட்டு…..கதையின் கருத்துகள் வரவேற்கப்படுகிறது .. Inferno.in@proton.me

602510cookie-checkமுக்கோண காதல் (சுஜி-நேசம் ) – Part 03

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments