Skip to content

முக்கோண காதல் (சுஜி-நேசம் ) – Part 01

வணக்கம் ????
இந்த தளத்தில் பதியப்பட்ட கதைகள் அனைத்தும் உண்மை சம்பவங்களா அல்லது கற்பனையா என்பது இன்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது நான் இங்கு பகிரும் பதிவு என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். இன்றும் என்னால் மறக்க முடியாத அந்த 3 காதல் அதன் உச்சம் காமம் என அனைத்தும் உள்ளடக்கியது… இந்த கதையில் கொஞ்சம் மெதுவாக செல்லும் விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம். இந்த முழு கதையின் முடிவில் நான் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை சொல்லுங்கள்.

Dec 28, 2023 8.23pm சென்னை பெசன்ட் நகர் கடற்கரை, ஒரு படகின் அருகே தனியே அமர்ந்து அலைகளை ரசித்தாலும் என்னை சுற்றி இருந்த நிறைய மனிதர்கள் தங்கள் குடும்பம் , காதல், குழந்தைகள் என அனைத்து முகங்களிலும் உள்ள மகிழ்ச்சியையும் கவனிக்க தவறவில்லை..

நானும் இது போல சந்தோஷமாய் இருந்த தருணங்கள் எங்கே? எனக்கும் என் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு முறை திரும்பி நினைவு படுத்தி கொள்ள ஆசை வந்தது.. ஆனால்…இதை பகிர்ந்து கொள்ள என் நண்பனும் உயிருடன் இல்லை, இந்த தளம் எனக்கு பழகி சிறிது காலம் ஆனாலும் என் கதையை உங்களுடன் பகிர்ந்தால் என் மனத்திற்கு ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்….

நேசம் – சுஜி 01

சரியாக 2016 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு இறுதி பருவம் படித்து வரும் நான் பார்த்திபன் @ பார்த்தி. கல்லூரி முடிய 1 வாரமே உள்ளது. சரியாக 21 நாட்களுக்கு முன்னால் நான் எடுத்த ஒரு முடிவு இன்று வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் அனைத்திற்கும் முக்கிய காரணம் ஆகும் என எனக்கு தெரியாது.. ஆம் சரியாக 21 நாளுக்கு முன்னாள் நான் இனி சுயஇன்பம் செய்ய வேண்டாம் என முடிவு செய்தேன். எந்த ஒரு பழக்கம் ஏற்பட 21 நாட்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை முதலே எனது ஆண்மை வீறிட்டு இருந்ததது… எதையும் என்னால் அடக்க முடியவில்லை அடிக்கவும் முடியவில்லை… எனது கல்லூரி விடுதியில் இருந்து வகுப்பு அறைக்கு வருவதற்குள் படாத பாடு பட்டு விட்டேன் அனைத்தையும் மறைக்க… 4 வகுப்புகள் முடிந்து உணவு இடைவேளை 5,6,7 வகுப்பு ப்ராஜக்ட் வேலை… முதல் oru மணி நேரத்தில் ரிவியூ முடிந்து ஆசிரியர் வெளியேறினார். நான் என் வரைபலகை (drawing board) இடத்தில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்து இருந்தேன். திடிரென ஒரு குரல் . அது சுஜி suji என் காதலி என் பக்கத்தில் உட்கார்ந்தால். பார்க்க தமிழ்நாடு பெண்களுக்கே உரித்தான dusky skin மாநிறம். கலையான முகம் என்றும் சிரிப்புடன் இதழ். கன்னத்தில் குழி. அகண்ட கருவிழி. சிரிக்கையில் தெத்துப் பல். பக்கா தமிழ் பெண். அவளின் அங்கங்கள் அளவு அப்போது எனக்கு தெரியாது. ஆனால் பெண்களுக்கே உரித்தான உடல் வாகு… எங்களின் உரையாடல்…

சுஜி: என்ன சார்..! ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிங்க போல…

நான்: ????(இவ வேற நேரம் தெரியமா பக்கதுல வந்து உக்காந்து கிட்டு ) ????லைட் ஆ ஒரு லுக் விட்டேன்…

சுஜி: நான் சொல்லட்டா… காலேஜ் முடிய போது அய்யா எப்படி என்ன சொல்லி கலட்டி விடலாம் ???? யோசனையில இருக்கிங்க.. அதான… ஐடியா வரலனா சொல்லுங்க நானே செல்லூர…

நான்: எம்மா தாயே… அப்படி எல்லாம் எதும் இல்லை… கொஞ்சம் தள்ளி உக்காரு….

சுஜி: ஏன் சத்யா மேடம் உட்காந்து பேசினா தான் நல்ல இருக்குமோ..?

நான்: லூசு..இப்போ ஏன் அவங்கள இழுக்குற…உனக்கு தெரியாதா.. அவங்க என் ப்ராஜக்ட் இன்சார்ஜ்… ப்ராஜக்ட் புக் கரெக்சன் இருந்துச்சி பக்கதுல உக்காந்து சொன்னாங்க… அதுக்கா இவ்ளோ அலப்பற…?

சுஜி: சத்தியமா சொல்லு… அவங்க பக்கதுல இருந்தப்ப நீ ப்ராஜக்ட் பத்தி மட்டும் தான் யோசிச்ச..?

நான்: ஏன்டி… இப்படி பேசுற….

சுஜி: டேய்… என்கிட்டேயே சத்யா மேடம் சூப்பர் ஆ இருக்காங்க சொன்னவன் நீ…

நான்: நான் ஒண்ணும் சொல்லல… நீ தான் என்ன தவிற யார் மேல crush இருக்கு கேட்ட… நான் சத்யா மேடம் சொன்னா… கொஞ்சம் மானே தேனே போட்டு சொல்லிட்டேன்… அதுக்கு இப்படியா செல்லுவ…

சுஜி: டேய் நீ அவங்கள வெளில பாத்தாலே வழியுற.. கிளாஸ் எடுக்கும் போது என்னய கூட பாக்க மாட்ட… ப்ராஜக்ட் இன்சார்ஜ்_னு சொன்னதுக்கு கேண்டீன் ல ட்ரீட் வச்சவன் தான நீ…

நான்: இப்போ இது தான் உன் பிரச்சனையா..?

சுஜி: வெக்கமே இல்ல…இதுல உனக்கு லவ் ஒரு கேடு…. தூ…
இத அப்பறம் பேசிகிற….நான் சொல்ல வந்தது…..இன்னைக்கு ஒண்ணா போரோம்…

(ஆம், இருவரின் ஊரும் அருகில் தான்… எனக்கு மதுரையில் இருந்து 102 km அவளுக்கு 60 km… மூன்று பஸ் மாறி போகனும்… வெள்ளிகிழமை ஒ‌ன்றாக தான் செ‌ல்வோம்…திங்கள் ஒன்றாக வருவோம்….
இதுவரை நான் அவளிடம் எந்த நொடியிலும் எல்லை மீறியது கிடையாது… ஆனால் இன்று என்னை மீறி ஏதும் நடந்து விடு‌ம் எ‌ன்று பயமாக உள்ளது… இப்படி அவளுடன் போகும் பொது எப்போதுமே முதல் நாள் சுய இன்பம் செய்வதால் என்னால் கட்டுப்பாடாக இருக்க முடிந்தது…ஆனால் இன்று ????)

நான்: இல்ல… நான் வரல…

சுஜி: ஏன்… சார்_கு என்ன வரதுக்கு….? ஊருக்கு வரலையா…..?

நான்: ஊருக்கு வரன்… உன்கூட வரல…

சுஜி : ஏன்..?

நான்: சும்மா ஒரு சேஞ்ச் கு… (சொல்லி முடிப்பதற்குள் ஒரு அரை கன்னத்தில் விழுந்தது)

சுஜி: நான் நீ வரியா கேக்கல… ஒண்ணா போரோம் சொன்ன….

நான்: அதுக்கு ஏன் புள்ள அடிச்ச..?

சுஜி: நான் அதுக்கு அடிக்கல… சத்யா மேடம் பக்கதுல இருக்கறப்ப உன் மைண்ட் யோசிச்சதுக்கு….

நான்: அது எப்படி உனக்கு தெரிஞ்சது….?

சுஜி: நீ என்ன யோசிச்சனு உன் முஞ்சில நல்லாவே தெரிஞ்சது நான் தான் பாத்தனே…

நான்: ???? நான் வர ஆனா ஒரு கண்டிஷன் அதுக்கு நீ ஒதுக்கனும்…

சுஜி: என்ன லாஸ்ட் டே சரக்கு அடிக்கனுமா…?

நான்: அதுவும் தான்… ஆனா இது வேற…

சுஜி: என்ன ..?

நான்: இணைக்கு நான் என் கன்ட்ரோல இல்ல… சோ… என்னால உனக்கு….

சுஜி: என்ன கன்ட்ரோலு…நீ… ஒரு லவ் செல்லவே தைரியம் இல்லமா 3 வருஷமாச்சு… காமெடி பண்ணாம வா…
(எழுந்து போய்ட்டா)

நான்: ஆண்டவா, என்னயா காப்பாத்து….!

மாலை 5 மணி கல்லூரி பேருந்து நிலையத்தில் இருவரும் சந்தித்தோம்… அவளும் ஹாஸ்டல் சென்று அவளது பேக்கிங் உடன் வந்தால்… மதுரை மத்திய பேருத்து நிலையம் செல்ல பேருந்து ஏற வேண்டும்…. பேருந்துகள் சரியான கூட்டம்… நான் அடுத்து அடுத்து என்று 2 பேருந்துகள் தவிர்த்தேன்… கடுப்பான சுஜி அடுத்து வந்த பஸ் இல் ஏற வேண்டும் என்றால்… ( இங்கு தான் தொடங்கியது என் காமம்)

அடுத்த பேருந்தில் ஏறினோம்…. சரியான கூட்டம்….எனக்கு ஏற்கனேவே முழு மூடில் உள்ளது… இதில் கூட்டத்தில் இவள் பின்னால் நிற்கிறேன்..மிகவும் சிரமப்பட்டு இடிக்காமல் நின்றேன்… ஆனால் அவளுடன் இருக்கும் போது எதோ ஒரு உணர்வு அவளை நெருங்க சொல்லி சொன்னது…. அடுத்த நிறுத்தம் இன்னொரு கல்லூரி… இப்போது முடியாமல் அவள் மேல் சாய்ந்தேன்… அவள் ஒரு இருக்கையின் ஓரத்தில் நின்றால்.. பின்னால் நான், என் ஆண்மை அவளது பின்னால் உரசியது… எனக்கு நன்றாக தெரியும் அவளால் அதை உணர முடியும்… ஒரு திருப்பம் அவள் மீது முழுமையாக சாய்ந்து அழுத்தம் கொடுக்கும் நிலை…. அவள் லேசாக கண்ணை மூடி உணர்ந்தால்… என் ஆண்மையும் அவளின் இடைவெளியில் இருந்ததது… சிறிது நேரம் கழித்து டிக்கெட் எடுக்க வேண்டிய சூழ்நிலை… எப்போதும் அவள் தான் எடுப்பாள்… அவளிடம் கேட்டேன் பேன்ட் பாக்கெட்ல் உள்ளது என்றால்… எடு என்றேன் இந்த கூட்டத்தில் எப்படி என்றால்… நானும் எனது பர்ஸ் உடன் பேக்ககை மேலே வைத்து இருந்தேன்…அவள் பாக்கட்டில் இருக்கு எடு என்றாள்…சரி என்று நானே அவள் பேன்ட் பாக்கெட்டில் கை விட்டேன்… அவள் கண்களை மூடினாள்… நான் பணத்தை எடுத்து டிக்கெட் மற்றும் சில்லறை பெற்றேன்.. அடுத்த நொடி என் கை அவள் பாக்கெட் இன் உள்ளே… அவள் சற்றும் எதிர்பார்க்க வில்லை. நான் காசை போட்டு விட்டு முழுமையாக என் கை கொண்டு அவள் தொடையில் வைத்தேன்… அவளின் மூச்சு வேகம் எடுத்தது… Naan இன்னும் அருகில் நெருங்கி இருந்தேன்… இன்னொரு கை எடுத்து அவளது இடுப்பை அனைத்து சீட் கம்பியை பிடித்தேன்…அந்த நொடி அவளை பின்னால் இருந்து கட்டி அணைத்த உணர்வு… திடீரென ஒரு பள்ளம் பஸ் ஒரு ஆட்டம் கண்டது இருவரும் விலகினோம்…. நான் அவளை பார்த்த போது பெருமூச்சுடன் இருந்தால்….கண்டிப்பாக சுஜி உணர்ந்திருப்பாள் ஆனால் கண்களை மூடி என்மேல் சிறிது சாய்ந்தாலே தவிர வேறு எதும் நடக்கவில்லை… எனக்கு ஆச்சர்யம் இவ்ளோ நாள் பழக்கம் ஆனால் அவளிடம் எல்லை மீறியதே இல்லை…ஒருவேளை இதை ரசிக்கிறாளா…? இந்த எண்ணங்கள் மனதில் ஓடி கொண்டு இருக்க அடுத்த 10 நிமிடத்தில் மதுரை மத்திய பேருந்து நிலையம் வந்தது….

Part-2

பேருந்து நின்றது… சரியான கூட்டம் நெரிசல் போராடி இருவரும் இறங்கினோம்…. என் கையில் இரண்டு பேக் எங்கள் ஊர் செல்லும் பேருந்தை நோக்கி இருவரும் சென்றோம்…. இன்னும் 2 பேருந்து ஏறவேண்டும் என்ற எண்ணம் சோர்வை தந்தது… ஆனால் சுஜி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, எனக்கு இது பயத்தையும் தந்தது….

எங்கள் ஊர் செல்லும் பேருந்து நிற்கும் இடத்திற்கு சென்றோம்… வரிசையில் நின்ற முதல் இரண்டு பேருந்தும் கூட்டம் சுஜி நேராக மூன்றவது பேருந்தில் ஏறினால்.நானும் பின் தொடர்ந்து ஏறினேன். நேராக நடுவில் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தாள். நான் பேக் மேல வச்சிட்டு அவளுக்கு பின் இருக்கையில் அமர்நதேன். என்னை முறைத்தாள் நான் எதற்காக முறைக்கிறாள் என்று புரியாமல் பேசட்டும் என்று இருந்தேன். அதற்குள் அவள் செல் ஒலித்தது. அவள் வீட்டில் இருந்து வந்து இருக்கும் போல பேசி கொண்டிருந்தாள். பேருந்தில் கூட்டம் ஏற ஆரம்பித்து. ஒரு பெண் அவள் பக்கத்தில் அமர இடம் கேட்டால். இவள் செல்லில் பேசிக் கொண்டு இருந்ததால் பதில் செல்லவில்லை என்னை பார்த்தால் அதற்குள் அந்த பெண் சத்தமாக பேசத் தொடங்கினாள். சுஜி செல் வைத்துவிட்டு கோவமாக நீங்களே உட்காருங்க சொல்லிட்டு எழுந்து என் இருக்கை பக்கம் வந்தால். என் மனம் பேருந்தில் நடந்ததை நினைத்து புரியாமல் யோசித்து கொண்டிருக்க. 1 நிமிடம் இருக்கும் என் கையை திருகினாள் அப்போது தான் நினைவுக்கு வந்து என்ன என்றேன்.

சுஜி:- நான் உக்கார வேணாமா..?
நான் :- எங்க….?
சுஜி:- எங்கயா..? வழியா விடு… எந்த உலகத்துல இருக்க…கருமம் என்றால்…

நான் வழிவிட்டு அவள் புண் சிரிப்புடன் சன்னல் ஓரம் அமர்ந்தாள். இப்போது தான் நிம்மதி.

நான்: யார் கால் பண்ணது.?
சுஜி: சித்தி, அவங்களும் பெரியம்மாவும் ட்ரீட்மெண்ட் கு சென்னை போறாங்க… இன்னைக்கு நைட் நான் தான் ஆச்சிய பாத்துக்கணும். எங்க இருக்க சீக்கிரம் வந்துரு சொன்னாங்க.
நான்: ஓ… அப்போ இணைக்கு நைட் வீடியோ கால் பேசலாம்…!????
சுஜி: உங்க கூட உங்க பக்கதுல இருக்க… இன்னும் 1 1/2 மணி நேரம் ஒண்ணா போக போரோம். இங்க பேசினா போதாதா…,! என்ன கால் ல பேச போற..?
நான்: நான் பேசுவ நீ அட்டென்ட் பண்ணு….
சுஜி: ???? முடியாது…,
நான்: எனக்காக இத கூட பண்ண முடியாது உன்னால..?
சுஜி: முடியாது…எனக்கு நான் என்ன பன்னனும் தெரியும்..! நீ என்ன பண்ணின தெரியும்… Fraudu…
நான்: இல்ல புள்ள, அது சாரி…,!
சுஜி: எதுக்கு..?
நான்: அது நான் பஸ்ல உன் பாக்கெட்ல கை( சொல்வதற்குள் என் வாயை மூடினாள்)
சுஜி:உஷ்…பேசாம வாங்க… எத எங்க எப்படி வெவஸ்தை இல்ல…
நான் : (இவ என்ன தான் சொல்லவரா…) ????

அதற்குள் பேருந்து முன் வரிசையில் வந்து கிளம்பியது. சரியான கூ‌ட்ட‌ம். என் அருகில் என்னை ஒட்டி ஒரு பெண் இடிந்து கொண்டு நின்றாள். எனக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்ததது… சுஜிக்கு புரிந்தது உடனே என்னை மாற்றி அமர சொன்னால்.. நான் மாறி அமரும்போது சுஜி என்னை உரசி கொண்டு நகர்ந்தாள். எனக்கு திரும்பவும் ஆண்மை விழித்தது …இந்தமுறை இருவரும் நெருங்கி அமர்ந்தோம்… என் கால் அவளது காலை உரசியது. நானும் அவள் காலை நன்றாக உரசி சூடேற்றினேன்… அவள் என் கையை அவள் கையோடு கோர்த்து பிடித்தால்…

நான்:- (ஐயோ…எப்போதும் நம்ம சரக்கு அடிக்க பர்மிஷன் வேனும்ன பண்ற டிரிக்ஸ் ஆச்சே… இவ ஏன் இத பண்றா…) என்ன ஆச்சி… புள்ள….?

சுஜி:- என்ன…?????

நான்:- இல்ல.. கை… எப்போதும் எதாச்சும் வேனும்ன நான் தான் இப்படி செய்வ… இப்போ நீ…

சுஜி:- தோணுச்சி.. புடிச்ச ஏன்… புடிக்க கூடாதா… தப்பா… காரணதோட தான் புடிக்கனுமா…?

நான்:- ஹே… என்னாச்சி… உனக்கு… இவ்ளோ கேள்வி எதுக்கு… கடைசி வர உன் கைய புடிச்சிட்டு ஒன்ன தான் இருப்போம்… என்ன போல எதும் கேட்க இப்படி புடிச்சி யோ யோசிச்ச…

சுஜி:- விட்ரா மாட்டிங்கள..?

நான்:- (எனக்கு அதிர்ச்சி ????… என்ன ஆச்சு இவளுக்கு எப்போதும் லொட லொடனு பேசிட்டே வருவா… இன்னைக்கு இப்படி பேசுறா… கண்ணு வேற கலங்கரா மாறி பேசுறா..)

நான்:- யாரோ சொன்னாங்கபா… விட்டுட்டு போன என் வீட்டு வாசல்ல வந்து சண்ட போட்டு பஞ்சாயத்து பண்ணுவ… அது இதுனு… இன்னைக்கு இப்படி கேக்குறாங்க… கல்லுக்குள் ஈரமா…? உனக்குள் இப்படி ஒரு சாஃப்ட் கார்னரா…? இரு ஒரு ???? போட்டோ எடுத்துகுற…????

சுஜி:- நான் எல்லாம் அழல கண்ணுல தூசு விழுந்துட்டு…அவ்ளோத… என்ன சொல்லுவிங்க பாக்க தான் கேட்ட… பஞ்சாயத்து பஞ்சாயத்து தான் உங்க சித்தப்பா கவுன்சிலரா இருந்தா எனக்கு என்ன பயம்… பேசுற பேச்சில அவங்களே என்னயா வீட்டுக்குள்ள போமா.. சொல்ல வைக்குறனு…சிரிச்சா…????

நான்:- அப்படா சிரிச்சுட்டியா… இப்போ தான் பாக்க அழகா இருக்க… அந்த கண்ண குழில.. னு
சொல்லி ஒரு கில்லி முத்தம் வச்ச…

சுஜி:- ஹே… பஸ்சு… லூசு…

நான்: மறந்துட்ட… (சொல்லி சுத்தி பாத்த.. அந்த நிக்குற பொண்ணு லைட்டா சிரிப்ப மறச்சிது… அய்யோ எல்லாத்தையும் பாத்து இருக்குமோ… ஒரு டவுட்…)

அப்புறம் சுஜி நெருங்கி உக்காந்தா… நானும் செருப்ப கலட்டிடு அவ கால ஓரசி தேச்சிகிட்டே இருந்த… அவ டக்குனு காதுல செருப்ப கலட்டவா கேட்டா… எனக்கு பயமா ஆகிட்டு…

நான் கால எடுத்துட்ட… கொஞ்சம் நேரம் கழிச்சி அவளே என் கால சுத்தி டைட் பன்னா…எனக்கு ஒண்ணுமே புரிள.. இப்பதான் செருப்ப கலாட்டவா கேட்டா இப்போ அவளே பின்னி கிட்டு வரா… அப்போ தான் உணர்ந்த இவ கால் ல செருப்பு இல்ல…இதுக்கு தான் கலட்டவா கேட்டாலோ….? நாம தான் பயந்துட்டு இருக்கோம்…கொஞ்சம் நேரம் ஜாலி யா கால ஓரசிட்டு…கைய இறுக்கி பிடிச்சிட்டு பேசமா வந்த….கொஞ்ச நேரம் கழிச்சி….

சுஜி:- பயந்துட்ட தான..? னு காதுல கேட்டு… கியூட்டா ஒரு ஸ்மைல் பண்ணா செம்ம…

நான்:- ????‍????

சுஜி:- அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா…! ???? ????

நான்:- சிரிக்காத… வாய மூடு…????

சுஜி:- அப்படிதான் சிரிப்பா… ஏன் வாய்….

நான்:- அந்த வாய சிரிக்காத அளவுக்கு செஞ்சிடுவ…

சுஜி:- என்ன பண்ணுவிங்க..சிரிச்சா..

நான்:- நானும் இருந்த செம மூடில காதுல பேசுறா போல போய்.. டக்குனு ஒரு PEG முத்தம் குடுத்துட்ட கன்னத்துல… அவ செம ஷாக்…

சுஜி:-????

என்ன தைரியத்துடன் இப்படி செஞ்சேனு தெரில இப்போ கால் உரசுவது நின்னுட்டு…ஆனா கால எடுக்கல… நான் பாத்த அவ என்ன பார்க்கவே இல்லை… குழப்பத்துல என் இன்னொரு கைய… கை கட்டி இருக்கிற போல வச்சி அவ சோல்டற நோண்டுன… அவ எதும் திரும்பலா.. திரும்பவும் செஞ்ச….ஏனு கூட கேக்கல… என்னடானு பார்த்த எனக்கு பெரிய ஷாக்…

என்னோட right கை அவளோட left கோர்த்து இருந்ததது-னால அவ கை கொஞ்சம் முன்னாடி இருந்துச்சி… நான் நோண்டுனது அவ b????????bs அ… அவளுக்கு மூச்சி பலமா இருக்கு… எனக்கு என்னடா எது செஞ்சாலும் இணைக்கு தப்பவே நடக்குது… டக்குனு கை கால் எல்லாத்தையும் எடுத்துட்ட…

ஒடனே அவ என் கைய திரும்பவும் புடிச்சா… கால சுத்தி புடிச்சி கிட்டா…ஆனா என்ன பார்க்கவும் இல்ல பேசவும் இல்ல … Side ல வேடிக்க பாத்துட்டு வந்தா…. எனக்கு ஒண்ணுமே புரியல… என்ன நெனச்சா கூட தெரில… ஆனா நாங்க திரும்பவும் எல்லாத்தயும் ஸ்டார்ட் பண்ணோம்… கொஞ்சம் நேரம் கழிச்சி நான் என் கைய கட்டி ஒரு விரல மட்டும் அவ b????????bs side ல வச்ச.. அவ மூச்சி ஏறிச்சி… எனக்கு எல்லாமே…
சரி…இன்னும் 1 மணி நேரம் இருக்கு ஜாலி தான் தோனுச்சு… அப்படியே என் விரல லேசா அழுத்தி பார்த்தேன்… அவ பிராவ உணர முடிஞ்சது… இதெல்லாம் செய்யும் போது அவள பார்க்கவே இல்ல…. திடிர்னு அவ என்ன பார்பது போல் இருந்ததது. திரும்பி பார்த்த… அவ என் கண்ணயே பாத்த… ஒரு 2 நிமிஷம் 2 பேரும் அப்படியே இருந்தோம்… எனக்கு அவ கண்ணு ஏதோ ஒன்னு சொல்ல வந்துச்சி…

ஆன அங்க நிஜமா வந்தது கண்டக்டர்… ஏன்மா 500 ரூபா தான குடுத்த… 2 டிக்கெட் போக இந்தா சில்லற.. பஸ்ல வரும்போது சில்லர எடுத்து வாங்காமனு…நெறைய பேசிட்டே…எங்கள பாக்கமயே அவர் பைல இருந்து காச எண்ணிகிட்டே சுஜி கைல குடுத்துட்டு போய்டாரு… எனக்கு ஒண்ணுமே புரியல நான் தான் சில்லறை அவ பாக்கெட்ல வச்ச இப்போ ஏன் 500 அ மாத்துனா புரியாம கேட்க போன…

நான்:- ஹே… உன்கிட்ட……
சுஜி:- ஷ்….!
நான்:- இல்ல… நான் தான் உன்….
சுஜி:- ஷ்….!
நான்:- சில்லறை இருக்குற….
சுஜி:- ஷ்…!
நான்:- யே… பைத்தியம் அதா உன்கிட்ட சில்லரை இருக்குல்ல..அந்த ஆளு அவர் தான் மொத்த ஊருக்கே சில்லறை குடுக்குற போல பேசுறாரு… 500 எதுக்கு குடுத்த கேக்க வந்தா… புஷ் புஷ் ன்ற…
சுஜி:- இப்போ எதுக்கு சத்தமா பேசுற…?
நான்:- நானா.. அந்த கண்டக்டர் என்னென்ன பேசினா… உனக்கு என்ன ஆச்சி… இந்நேரம் நீ பஸ் ஆ காலி பண்ணிருப்ப… எதுமே.. நடக்காதா மாறி வர…
சுஜி: என்ன பேசினாரு? நான் எதும் கேக்கல… இப்போ இது ரொம்ப முக்கியமா…?

(இவளுக்கு என்ன ஆச்சி… இன்னைக்கு இந்த ஆளு மாட்டினா நெனச்சா எஸ்கேப் ஆகிட்டா…அன்னைக்கு படில நின்னனு எப்படி திட்டினா…செத்தான்டா சேகரு நெனச்சா… ஒக்காலி தப்பிச்சிட்டா…)

நா‌ன்:- என்னாச்சி சுஜி உனக்கு….?
சுஜி:- வாய மூடிட்டு வாயா..!
நான்:- யா வா..?
சுஜி:- ஆமா டா…?
நான்:- எல்லாரும் என்னயா தான் ஈசியா பேசிடுறிங்க…

பேருந்தில் எனக்கு பிடித்த பாடல்… பூங்காற்றே…பூங்காற்றே.. பூ போல….பையா படத்தில் இருந்து…..எங்கள் கைகள் திரும்பவும் எங்கள் உரசல் தொடர்ந்தது…ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்து கொண்டு வந்தோம்…11/2 மணி நேரம் போனதே தெரியல…பேருந்து நிலையம் வர 5 நிமிடம்… எனக்கு பேருந்து நிலைய வாசலில் APPOLO மெடிக்கலில் சில மாத்திரைகள் வாங்கி வர சொல்லி என் அண்ணி சொல்லி இருந்து நினைவு வர…

நான்:- சுஜி… அவுட்டர்_ல இறங்கனும் அண்ணி மாத்திரை வாங்கி வர சொன்னாங்க….எ‌ன் பர்ஸ் மேல பேக்ல இருக்கு இப்போ எடுக்க முடியாது…நீ அந்த 500 ரூபா சில்லறைய கொடு.. நீ பேக் எடுத்துட்டு எங்க ஊர் போற பஸ்ல எடத்த போடு வந்துடுற… இத நான் விட்டனா அப்றம் கடைசி பஸ் தான்…
சுஜி:- எல்லாரும்…அம்மா புள்ள சொல்லுவாங்க… நீ என்ன அண்ணி புள்ளையா இருக்க… உங்க பட்டிக்காட்டுல மெடிக்கலே.. இல்லையா… எப்போ பாரு அண்ணி புராணம்… இந்தா போய் தொல…
நான்:- சுஜி பாத்து பேசு…எவ்ளோ வாட்டி சொல்லி இருக்க… நமக்குள்ள இதுல தான் சண்ட வருது..அண்ணி விஷயத்துல விளையாடாத…நான் பஸ்_ல வந்து பேசிகிற…

என சொல்லி முடிப்பதற்குள் பஸ் ஸ்டாண்ட் வந்தது…நான் அவுட்டரில் இறங்கி மெடிக்கல் சேன்றேன்..எப்போதும் வாங்கும் கடைதான்..

நான்:- அண்ணா,.. ஒரு வாரத்துக்கான மாத்திரை கொடுங்க…?
Medical:- என்னபா எதும் விசேஷம் உண்டா வீட்டுல….? நீயும் நாலு வருஷமா மாத்திரையா வாங்குற…? சீக்கிரம் உங்க அண்ணா கிட்ட நல்ல செய்தி சொல்ல சொல்லுங்க… இல்லனா இப்போ நெறைய FERTILITY சென்டர் la வந்துட்டுபா… உங்க அண்ணா கிட்ட நான் சொன்னேனு சொல்லு…

அதற்குள் ஒரு கால்…என் friend… பேசிட்டு இருக்கும் பொது சுஜி கால் வெயிட்டிங்…கட் பண்ணிட்டு கூப்பிடுவதற்குள் அவள் ஃபோன் switch off…

Medical:- இந்தப்பா…அண்ணாகிட்ட சொல்லி கால் பண்ண சொல்லு…
நான்:- சரிங்க அண்ணா… எவ்ளோ ஆட்சி 290 ஆ..?
Medical:-இல்லப்பா…410..பா.. டாக்டர் வேற மாத்திரை எழுதி இருகாரு…அதும் இல்லமா அண்ணி அதுல எக்ஸ்ட்ரா கேட்டு இருக்காங்க….
நான்:- இந்தாங்க அண்ணா..வரேன்..

நேராக பேருந்து நிலையம் நோக்கி வேகமாக நடந்தேன்..என் ஊர் பேருந்தில் ஏறினேன்…பார்த்தால் சுஜியை காணவில்லை…ஒருவேளை கோபத்தில் அவள் ஊர் வழியாக வேறு ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி இருபாலோ என அங்கு சென்று தேடினேன் காணவில்லை…சரி என்று கால் செய்தால் switchoff… என்னடா இது ஒருவேளை கோபத்தில் வீட்டிற்கு சென்று இருபாலோ..?கையில் வேறு வெறும் 10 ரூபா‌ய்…நம்ம ஊர் பஸ் டிக்கெட் 22 என்ன பண்ணலாம்…? என்று நெறையா யோசிக்க… சரி நம் பேருந்தி‌ற்கு செல்லலாம் என அங்கு போனால்… அதுவும் கெளம்பி சென்றுவிட்டது… என்ன செய்வது என்று தெரியாமல் மேலும் இரண்டு முறை சுற்றி பார்த்தேன்… அவள் இங்கே இல்லை என்ற உணர்வு இருந்ததது… அப்படியே ஒரு இடத்தில் அமர்ந்தேன்…. அடுத்த பேருந்து 1 1/2 மணி நேரம் களித்து இரவு 9.00 மணிக்கு தான்… எங்கே இவள்? என்ன செய்ய ஒன்னும் புரியவில்லை… சரியா 30 நிமிடத்தில் ஒரு மெசேஜ் அடித்தது…அது சுஜி தான்…

சுஜி????:- IN HOME..Don’t call me… Clg varapo un bag oda vara….
அய்யோ என்கிட்ட பஸ்_கே காசு இல்லயே…இவ வேற கோபத்தை இப்ப தான் காட்டனுமா…
நான்????:- சுஜி… விளையாடுற நேரம் இல்ல..என்கிட்ட 10 ரூபா தான் இருக்கு எங்க இருக்க urgent call me…plz

அப்றம் no ரிப்ளை……8.45 கு ரிப்ளை வந்துச்சி…5 mins ல கால் பண்ற…

Suji????: ஹலோ…! உன்கிட்ட 10 ரூபா கூட இல்லையா… உன்னய கட்டிகிட்டு… ஒழுங்கா என் ஊருக்கு டிக்கெட் எடுத்து வா…bus stand வந்துட்டு msg பண்ணு…எ‌ன் வீடு தெரியும்ல ரெண்டு வீடு தள்ளி தேர் பக்கதுல நில்லு… நா வர… Bii…

நான்:- ஹே….

கால் கட் செய்தால்… நான் அவள் ஊர் வழியாக செல்லும் ஒரு பேருந்தில் ஏறி ஜன்னல் இருக்கையில் அமர்ந்த்தேன்…. மழை சாரல் அடித்தது…
அப்படியே என் சிந்தனை சுஜியை பற்றி சென்றது…

4 வருஷத்துல ரொம்ப எங்க ஃபேமிலி பத்தி பேசினது இல்ல…ஏனா… எப்போ எல்லாம் அவ என் குடும்பம் பாத்தி டாபிக் ஸ்டார்ட் ஆனா நான் என் அண்ணி பாத்தி மட்டுமே தான் பேசுவேன் அவளுக்கு கோவம் வந்துரும்… அப்றம் அவள பத்தி சொல்ல மாட்டா… அவ family பத்தி நான் தெரிஞ்சிகிட்டது… அப்பா தஞ்சாவூர் அம்மா மதுரை இவ பிறந்தப்ப அவ அப்பா அம்மா குள்ள சண்ட… அதனால அவ இங்க தான் வளர்ந்தா…படிச்சா… எல்லாமே அவ சித்தி,ஆச்சி,பெரியம்மா தான்..ஒரு மாமா இருக்கார் மதுரையில்… இவளுக்கு ஒரு தங்கச்சி இருக்கோ தஞ்சாவூர்ல ஆனா இவள விட 7 வயசு சின்னவ…கோடை விடுமுறைக்கு வருவா போல வீட்டுக்கு… அவ அப்பா கடைசியா இவ பிறந்தப்போ பார்த்தது தானாம்…என்ன பிரச்சனை தெரியல…

அதுக்குள்ள கண்டக்டர் அவ ஊர் பேர் சொல்லி விசில் அடித்தார். எறங்கி msg பண்ணிட்டு மழை தூரலுடன் அவள் வீதி நோக்கி நடந்தேன்… மணியை பார்த்தேன் 9.20… அய்யோ இன்னும் 10 நிமிடத்தில் என் கடைசி பேருந்து வந்து விடுமே இவள் சீக்கிரம் வர வேண்டும் என நினைத்து கொண்டு தேரின் அருகில் நின்றேன். Msg எதும் இல்லை… என்ன இவ என்று கால் செய்ய மொபைல் எடுத்தேன்…அதற்குள் ஒருவர் என்னை பார்த்த படி கடந்து சென்றார்… மொபைல் எடுக்க சரியாக… எனக்கு யாரோ குடை பிடித்தது போல் இருந்ததது

சுஜி:- வந்துட்டேன்…இந்த உன் பர்ஸ்… இந்தா 50 ரூபா… பாக்கெட்ல காசு வசிக்க மாட்டியா… யாராச்சும் பாத்தா எவ்ளோ பிரச்சனை தெரியுமா…நான் வர..

நான் உடனே.. அவ கைய புடிச்சி… அவ பக்கதுல போன…அவளுக்கு என்ன பண்றதுன்னு புரியல…முட்ட கண்ண முழிச்சா…

நான்:- என் பேக்…எங்க..?

சுஜி:- போட லூசு… பைத்தியம்…தூ.. இத கேட்க தான் கைய புடிச்சி இருக்கியா விடுறா…நானே சாப்பாட போட்டு பாதில யாருக்கும் தெரியாம வந்து இருக்க…

நான் போற bii… ஒழுங்கா போ பஸ் வந்துரும்…

இப்போ நான் என்ன கேட்ட இப்படி பேசுறா…சரி பஸ் வந்துரும் னு ஓடுன… ஆனா அங்க அதுக்கு முன்னாடியே பஸ் போய்டு…எங்க ஊருக்கு இன்னும் 40 km போகனும்… என்ன பண்ணலாம்…இனிமே காலைல 5 மணிக்கு தான் பஸ்… யோசிக்க பசி எடுத்தது அருகில் ஹோட்டல் இல்லை மழை காரணமாக முன்னரே மூடி விட்டனர்… தூரத்தில் வெளிச்சம் மூட இருந்த கடை ஒன்றில் கடைசி 3 பரோட்டாவை கட்டி கொண்டு அருகில் உள்ள மளிகை கடையில் ஒரு பிஸ்கட் மற்றும் தண்ணீர் வாங்கி கொண்டு பஸ் ஸ்டாண்டில் அமர்ந்தேன்.. சாப்பிடலாம் என்று பிரிக்க ஒரு முதியவர் என்னையே பார்த்தார்… எனக்கு அவர் பசியில் இருபதாக தெரிந்தது..அவரிடம் பார்சல் கொடுத்து சாப்பிட சொன்னேன்.. தம்பி உனக்கு என்றார்.. இல்லை என்னிடம் பிஸ்கட் உள்ளது என்று அவரிடம் நீட்டினேன்…

அதற்குள் சுஜியிடம் இருந்து கால்……பஸ் பற்றி கேட்டால் என்ன சொல்வது புரியாமல் நான்… ????

நான் இது வரை யாருக்கும் செல்லாத விசியத்த சொல்லி இருக்கேன்… இதுவே எனக்கு ஒரு guilty feel குடுக்குது… நான் செய்வது சரியா…? இந்த கதை தொடரட்டுமா..? எனக்கு தெரியவில்லை.. உங்களுக்கு கேட்க விருப்பம் இருந்தால் தொடர்கிறேன்…

600680cookie-checkமுக்கோண காதல் (சுஜி-நேசம் ) – Part 01

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments