நான் விட்டு ஒரே பையன் அதனாலே ஓவர் செல்லம்…
எனக்கு தந்தாங்க…
அதனாலே நான் சொபேறி ஆனேன்…
நான் வேலைக்கு போயிட்டு விட்டு வந்தா ஒரு வேலையும் செய்ய மாட்டேன்…
நான் பேசாடி சினிமா பாக்க தூங்க பொழுதை கழித்து விடுவேன்…
இப்படி தான் வாழ்க்கை போனது திடினு ஏ வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது…
ஏ அப்பா உடல் நிலை சரியில்லாமல் போக அவர் ரெஸ்ட் எடு வேண்டிய சூழ்நிலை ஆனது..
அப்போது தான் விட்டு சூழ்நிலை தெரியவந்தது…
நானும் பகல் இரவு பாக்காமல்..
கிடைக்கும் வேலைக்கு போனேன்…
இப்படி வேலை வேலை ஒடி என் வாழ்க்கையில் திருமணம் என்பது கிடையாது முடிவு செய்து விட்டேன்..
அப்பா அம்மா காலத்துக்கு பின் நான் தனியா இருக்க பழகி கிட்ட..
நான் ஒரு ஒட்டலே மாஸ்டர் ஆக வேலை பாக்க அங்கே தான்..
அந்த பெண்ணை பார்த்தேன்..
அவள் கருப்பா அழகாக இருந்தா..
என்னிடம் வந்து சில நேரத்தில் மாஸ்டர் நல்லா மொருவலா தோசை இரண்டு சொல்லுவா…
நானும் அதை மாதிரி போட்டு கொடுப்பே இப்படி என்டே சொல்லுவா…
வெரே எதுவும் பேச மாட்டா…
நானும் வேலை பாக்க இந்த வேலையும் போயிடுச்சி கடையை முடி விட்டார்கள்…
நானும் அடுத்த கடையில் வேலைக்கு சேர்ந்தேன்…
அப்போது அவள் அங்கே வந்தா..
என்னிடம் அந்த கடை வேலை பாத்திங்க என்ன ஆச்சு கேக்கும் போது கடை முடி விட்டார்கள் என்றேன்…
அவளும் சரி மாஸ்டர் உங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டதா கேட்டா..
நானும் இல்லை என்றேன்…
அவளும் சரி மாஸ்டர் உங்களுக்கு எப்போ லீவு கேட்டா நானும் ஞாயிற்றுகிழமை என்றேன்..
அவளும் வரும் ஞாயிற்று கிழமை ஒரு இடம் சொல்லி அங்கே வாங்க என்றாள்…
நானும் போனேன்..
அவளும் வந்து..
எனக்கு உங்களை பிடிச்சி இருக்கு.
அதான் உங்கடே சொல்ல கூப்பிட என்றால்…
நானும் யோசித்து கொண்டே அவளிடம் எனக்கு யாரும் இல்லை நான் மட்டுமே இருக்க சொல்ல…
அவளும் எனக்கு யாரும் இல்லை நான் ஆஸ்ரமத்தில் வளர்ந்தேன் சொன்னா நானும் சரி..
இது நமக்கு செட் ஆகுமா கேட்டேன்..
அவளும் செட் ஆகும் மாஸ்டர் சொல்ல..
நானும் உங்க பெயர் கேக்க..
அவளும் ஏ பெயர் கவிதா..
உங்க பெயர் என்ன கேட்டா கவின்அரசன் சொல்ல..
அவள் கவின் நல்லா இருக்கு..
நானும் அவளும் கடவுள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம்..
எனக்கு தனியா கடை போட ஆசை அதை அவளிடம் சொல்ல..
அவளும் சரிங்க ஆரம்பிபோம் என்றால்…
நானும் சிறு தண்ளுவண்டி கடை ஆரம்பிக்க..
முதலில் கூட்டமே இல்லை..
பின் கொஞ்சம் நாட்கள் கழித்து கூட்டம் வந்தது…
எனக்கு லாபம் வர ஆரம்பித்தது…
எனக்கு என் மனைவி உதவி கரமாக இருந்தா..
எங்களுக்குள் முத்தான இரண்டு பிள்ளைகள்..
முதலில் பெண் குழந்தை
இரண்டாவது ஆண்..
இரண்டு பிள்ளைகள் எங்களுக்கு உதவி கரமாக இருப்பாங்க படிப்புலையும் இரண்டு அல்லது மூன்று இடம் வாங்குவாங்க…
இப்படி ஏ வாழ்க்கை நல்லா படியாக போக ஏ மனைவியும் உடல் நிலை சரியில்லாமல் போக…
நானும் அவளை மருத்துவம் மனையில் காமிக்க அவளுக்கு கேன்சர் சொன்னாங்க..
அவளை குணபடுத்த உதவி டிரிட்மெண் எடுக்கும் போது முடி உதிர்வுது ஆகும் சொல்ல என் மனைவி வேண்டாம் எனக்கு தாங்கும் சக்தி இல்லை எனக்கு வாழ விருப்பம் இல்லை…
எனக்காக அனைத்து பணம் செலவு அழித்து கஷ்டம் வேண்டாம் என்றால்..
நானும் அவளிடம் நான் உன்னை காப்பாற்ற எந்த எல்லை வரை போவேன் என்றேன்…
அவளும் எனக்கு தெரியும்…
இருந்தாலும் வேண்டாம்…
உங்க கூட வாழ்ந்த அந்த நாட்களிலே போது அதுவே அழகான நாட்கள் நான் அதை நினைத்து கொண்டே இருக்கும் கொஞ்ச காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்து விடுவேன் என்றாள்…
நானும் சரி உன்னை நான் எதுவும் கஷ்டப்படுத்திஇருந்தா என்ன மன்னிச்சிடு கவிதா சொல்ல…
அவள் அதுலாம் ஒன்று இல்லைங்க..
என்று..
இப்படி ஒரு மூன்று மாதங்கள் போனது..
என் மனைவி இறக்க…
என் வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம் ஆனது..
எனது இரண்டு பசங்க உதவியில் கொஞ்சம் பெரிய கடையாக உருவாக்கி ..
அவங்களும் திருமணம் முடித்து...
அவங்களும் இப்போ என்னை முதியோர் இல்லத்தில் விட்டு சென்று விட்டார்கள்…
நானும் என் மனைவியுடன் வாழ்ந்த காலந்தை நினைத்து உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்…
என் மரணம் எப்போது தெரியாமல்…
நம் வாழ்க்கையில் நிறைய கேள்விகள் இருக்கு.…
ஆனா
அதற்கான பதில் இல்லை ..
அப்படி இருந்தால்…
அதை வெளியே சொல்ல முடியாது காரணங்கள் இருக்கலாம்…
இது என் வாழ்க்கையில் மட்டும் இல்லை..
எல்லார் வாழ்க்கையிலையும்
பொருந்தும்..…
ஏ வாழ்க்கை சொர்கம் மாதிரி இருந்தது…
அப்பா அம்மா இருக்கு போது சரி…
ஏ மனைவி இருக்கு போது சரி..
ஏ வாழ்க்கை அழகான பூ மாதிரி…
இருந்தது…
ஆனா பிள்ளைகள் திருமண செய்த பின் ஏ வாழ்க்கை….
அவங்க அவங்களுக்கு…
அப்பா அம்மா
மனைவி
அண்மையரே பொருத்து வாழ்க்கை சொர்கமாவது நரகம் ஆவது …
சொல்ல முடியாது ஒன்று…
எல்லாரும் நல்லா இருக்கனும் நான் கடவுள் கிட்ட வேண்டிகிறே…
[email protected]
9445100cookie-checkசொல்லா முடியாத அர்த்தங்கள்
